நாலடியாரில் காணப்படும் குற்றியலுகரத்தின் இலக்கணப் பயன்பாடு

The Usage of Kutriyalugaram in Naladiyar

Authors

  • Jeevitha Muniyandy Universiti Pendidikan Sultan Idris
  • Assoc. Prof. Dr. Manonmani Devi M.A.R Annamalai Universiti Pendidikan Sultan Idris

DOI:

https://doi.org/10.1315/mjt.v4i1.138

Keywords:

நாலடியார், குற்றியலுகரம், Naladiyar, Kutriyalugaram

Abstract

ஆய்வுச்சாரம்

உலகப் புகழ்பெற்ற தமிழ் அறநூல்களில் ஒன்றான நாலடியார், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெற்றுள்ள சிறப்புமிக்க நீதி நூலாகும். 400 பாடல்களைக் கொண்ட இந்நூல் சமண முனிவர்களால் இயற்றப்பட்டது. அறம், ஒழுக்கம், கல்வி, நட்பு, நிலையாமை, அறவாழ்வு போன்ற உயர்ந்த வாழ்க்கை நெறிகளை எளிமையாக எடுத்துரைக்கிறது. இவ்வாய்வு, நாலடியாரில் காணப்படும் குற்றியலுகரத்தின் இலக்கணப் பயன்பாட்டை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது. நூலாய்வு முறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு செய்யுள்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவற்றிலுள்ள குற்றியலுகரச் சொற்கள் ஆறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவில், நாலடியாரில் குற்றியலுகரத்தின் பயன்பாடு இலக்கணச் சிறப்பை மட்டுமன்றி அறம், ஒழுக்கம் போன்ற வாழ்க்கை நெறிகளை வலியுறுத்தும் கருவியாகவும் விளங்குகிறது என்பது கண்டறியப்பட்டது. எனவே, இவ்வாய்வு தமிழ் இலக்கண ஆய்வுகளுக்குப் பயனுள்ள பங்களிப்பாக அமைகிறது.

 

Abstract
Naladiyar, one of the world-renowned Tamil ethical texts, is a distinguished didactic work included in the Pathinenkilkanakku (Eighteen Lesser Texts). Consisting of 400 quatrains, this work was composed by Jain monks. It conveys noble values such as virtue, morality, education, friendship, impermanence, and righteous living in a simple and effective manner. This study aims to examine the grammatical usage of Kutriyalugaram in Naladiyar. Using a library research method, seven selected verses were analyzed, and the Kutriyalugaram words found in them were classified into six categories. The findings reveal that the use of Kutriyalugaram in Naladiyar not only demonstrates grammatical excellence but also serves as an effective medium for emphasizing virtue, morality, and principles of life. Therefore, this study contributes meaningfully to the field of Tamil grammatical research.

Downloads

Download data is not yet available.

References

Geetha, M. (2024). The glory of Naladiyar: நாலடியாரின் பெருமைகள். Kalanjiyam – International Journal of Tamil Studies, 5(1), 79–89. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/107

Kavitha, B. (2022). Naladiyar’s individualism theory. International Research Journal of Tamil, 4(S-13), 256–262. https://doi.org/10.34256/irjt224s1337

Kogila Sriraman, & Manonmani Devi, M. A. R. Annamalai. (2025). மூதுரையில் குற்றியலுகர இலக்கணத்தின் பயன்பாடு ஓர் ஆய்வு [The use of Kutriyalugaram grammar in Muuthurai]. Malaysian Journal of Tamil, 3(2), 13–25. https://doi.org/10.1315/mjt.v3i2.109

Krishnan, P., & Manonmani Devi, M. A. R. (2025). A study on the usage of kutriyalukaram grammar in Arputha Thiruvandhadhi: அற்புதத் திருவந்தாதியில் குற்றியலுகர இலக்கணத்தின் பயன்பாடு – ஓர் ஆய்வு. Journal of Tamil Peraivu, 14(1), 115–120. https://doi.org/10.22452/JTP.vol14no1.13

Manikandan, J., & Kanmani, S. (2022). Educational ideals emphasized in the Naladiyar. International Research Journal of Tamil, 4(4), 210–217. https://doi.org/10.34256/irjt22427

Premkumar, R. (2022). Individual theory of Tholkappiyam. International Research Journal of Tamil, 4(2), 192–197. https://doi.org/10.34256/irjt22224

Sangar, M. (2020). Pemikiran kritis dalam teks Naladiyar [Critical thinking in Naladiyar text]. DIS Journal (Indian Studies Journal), 13, 1–12.

Subramaniam, J., & Manonmani Devi, M. A. R. (2025). A study on kutriyalukaram in Thirukkural: திருக்குறளில் குற்றியலுகரம் இலக்கணத்தின் பயன்பாடு – ஓர் ஆய்வு. Malaysian Journal of Tamil, 3(1), 40–47. https://doi.org/10.1315/mjt.v3i1.108

Tharisiniy, K. (2023). Naaladiyaaril vettrumaithogai ilakkanam: நாலடியாரில் வேற்றுமைத்தொகை இலக்கணம். Malaysian Journal of Tamil, 1(2), 150–160. https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/69

ஆறுமுகஞ்சேர்வை, வி. (தொகுப்பும் விரிவுரையும்). (2013). நாலடியார் மூலமும் செம்பூர் வித்துவான் வி. ஆறுமுகஞ்சேர்வை அவர்களின் விரிவுரையும். தமிழ்ப் பல்கலைக்கழகம்.

கவிநித்யா ஶ்ரீ ஞானசுந்தரம். (2022). குற்றியலுகரம் கற்பிக்க கேன்வா பயன்பாட்டினிலுள்ள காமிக் ஸ்டிரிப் மூலம் ஒரு புத்தாக்கம் [An innovation through the comic strip in the Canva app to teach Kutriyalugaram]. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ், 7(29), 104–116. https://www.inamtamil.com/index.php/journal/article/view/34

சீனி நைனா முகம்மது, செ. (2022). நல்ல தமிழ் இலக்கணம். உங்கள் குரல்.

சுப்பிரமணியன், ச. வே. (2012). பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்: மூலமும் தெளிவுரையும். மணிவாசகர் பதிப்பகம்.

மனோன்மணி தேவி அண்ணாமலை, & சாமிக்கண்ணு ஜெபமணி ஈசாக்கு சாமுவேல். (2025). இலக்கணச் சாரல். உமா பதிப்பகம்.

Published

30-06-2026

How to Cite

Muniyandy, J., & Manonmani Devi M.A.R Annamalai. (2026). நாலடியாரில் காணப்படும் குற்றியலுகரத்தின் இலக்கணப் பயன்பாடு: The Usage of Kutriyalugaram in Naladiyar. Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 4(1), 45–53. https://doi.org/10.1315/mjt.v4i1.138

Most read articles by the same author(s)

1 2 > >>