Naaladiyaaril Vettrumaithogai Ilakkanam
நாலடியாரில் வேற்றுமைத்தொகை இலக்கணம்
Keywords:
நாலடியார், வேற்றுமைத்தொகை, நீதி நூல், naladiyar, vettrumaiththogai, niithi noolAbstract
நாலடியார் ஒரு நீதி நூலாகக் கருதப்படுகிறது. பல வாழ்வியல் கருத்துக்களை பல்வேறு கோணங்களில் எடுத்துரைப்பது இந்நூலின் பயனாகும். இந்த ஆய்வின் நோக்கமானது நாலடியார் பாடல்களில் வேற்றுமைத்தொகை இலக்கணத்தைப் கண்டறிவது, நாலடியார் பாடல்களில் வேற்றுமைத்தொகை இலக்கணத்தைப் பகுத்தாய்தல் ஆகும். இந்த ஆய்வுக் கட்டுரையின் முதல் நோக்கம் விளக்குவியல் முறையிலும், இரண்டாம் நோக்கம் பகுப்பாய்வு முறையிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக் கண்டுபிடிப்பானது நாலடியாரில் உள்ள பாடல்களில் இரண்டாம் வேற்றுமை உருபு முதல் ஏழாம் வேற்றுமை உருபு வரை மறைந்திருக்கிறது. அவற்றில், ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபே நாலடியாரில் உள்ள பாடல்களில் அதிகமான அளவில் காணப்படுகிறது என்பதே இந்த ஆய்வின் வழி கண்டறியப்பட்டுள்ளது.
Naladiyar is considered to be a book of justice. The usefulness of this book is to present many life concepts from different angles. The purpose of this study is to find out the vetrumaiththogai grammar in naladiyar songs and to analyze the vetrumaiththogai grammar in naladiyar songs. The first purpose of this paper has been examined in an explanatory method and the second purpose is analytical. The findings of the study are hidden in the songs in naladiyar from the second vetrumai to the seventh vetrumai. The study found that the second vetrumai of 'I' is found to be the most prevalent in the songs of Naladiyar.
Downloads
References
அன்புமணி. (2007). பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
இராமசுப்பிரமணியம். வ. த. (2011). நாலடியார் மூலமும் உரையும். சென்னை:திருமகள் பதிப்பகம்.
சீனி நைனா முகம்மது. செ. (2014). நல்ல தமிழ் இலக்கணம். சிலாங்கூர்: உங்கள் குரல்.
சுப்பிரமணியன். ச. வே. (2012). பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் தெளிவரையும். மணிவாசகர் பதிப்பகம்
பொன்மணி மாறன். (2008). தமிழ் இலக்கணம். திருவனந்தபுரம். அடோன் பதிப்பகம்.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

