Announcements
மலேசியத் தமிழ் ஆய்விதழிற்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன
அனைவருக்கும் இனிய நற்றமிழ் வணக்கம்.
மலேசியத் தமிழ்க்கல்வியாளர் மகிழ்மன்ற வெளியீடாகிய மலேசியத் தமிழ் ஆய்விதழிற்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. மலேசியத் தமிழ் ஆய்விதழின் கட்டுரை அமைப்பு முறையைப் பின்பற்றி எழுதப்படும் கட்டுரைகள் மட்டுமே வெளியீட்டிற்குப் பரிசீலிக்கப்படும். இதே அகப்பக்கத்தில் தங்களைப் பதிந்து, தங்களது கட்டுரைகளையும் இதே அகப்பக்கத்திலேயே 'Submission' எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
'வையத் தலைமைகொள்!'
ஆசிரியர் குழு

