மூதுரையில் குற்றியலுகர இலக்கணத்தின் பயன்பாடு ஓர் ஆய்வு
The use of Kutriyalugaram grammar in Muuthurai
DOI:
https://doi.org/10.1315/mjt.v3i2.109Keywords:
மூதுரை, குற்றியலுகரம், Mudurai, KutriyalugaramAbstract
ஆய்வுக் சுருக்கம்
மூதுரை, ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல் ஆகும்.இந்நூலில் 30 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன.ஒளவையார் மூதுரையில் கல்வி, நட்பு, உதவி போன்ற வாழ்வியல் சிந்தனைகளைக் குழந்தைகளுக்காகப் பாடினாலும் பெரியவர்களுக்கும் பயன்படக்கூடியவையாக உள்ளன எனலாம்.இந்த ஆய்வின் நோக்கமானது இந்நூலில் உள்ள வெண்பாப் பாடல்களில் குற்றியலுகர இலக்கணத்தைக் கண்டறிவதும் பகுப்பாய்தலும் ஆகும்.இது ஒரு பண்புசார் ஆய்வாகக் கருதப்படுகிறது.மூதுரையில் இடம்பெற்றுள்ள வெண்பாப் பாடல்களில் குற்றியலுகரத்தின் பயன்பாட்டினைக் கண்டறிவது இவ்வாய்வின் கண்டுபிடிப்பாக அமைகிறது. இந்நூலில் உள்ள 30 வெண்பாப் பாடல்களும் இவ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
Abstract
Moothurai is a Tamil book of proverbs written by Ovaiyar. This book contains 30 Venbap songs. Although Ovaiyar Moothurai sings about life's thoughts like education, friendship, and help for children, it can be said that they are also useful for adults. The purpose of this study is to identify and analyze the kurtiyalukara grammar in the Venbab songs in this book. This is considered a qualitative study. The discovery of this study is to identify the use of the kutriyalugaram in the Venbab songs featured in Moothurai. The 30 Venbab songs in this proverbs have also been subjected to this study.
Downloads
References
Arivanantham, M. (2004). Itu eeka7 Cuvamu - Irupatâm Nû__âgmil Malçciya Intiyarka7. Kelana Jaya.
Ceiiai Vâcakar Vammam. (1968) Akkarai Ilakkiyam. Chennai
Keerthi, (2011) Neethi Noolkal, Konar achakam, Chennai, India
Mohanadass. (2005). Aṭippaṭai tamiḻ ilakkaṇam [Basic Tamil Grammar]. Kuala Lumpur: University of Malaya.
Sabeetha, S. (2022). Ethical Thoughts emphasized in Moothurai. International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR).
Tamil Virtual Academy. (2001). Tolkāppiyattil col atikāram [‘Word’ in Tolkappiyam]. Retrieved from http://www.tamilvu.org/
தமிழ் இலக்கணச் சிறப்புகள். Muallim Journal of Social Sciences and Humanities, 5(4), 10-16. Https://doi.org/10.33306/mjssh/155
மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் ஒளவையின் செய்யுள் மாணவருக்கு உணர்த்தும் வாழ்க்கை நெறி.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2025 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

