அகநானூற்றில் உயிரளபெடை பயன்பாடு

The Use of the “Uyiralabedai” In the Aganaanuuru

Authors

  • Valarmathi Bella BELLA Universiti Pendidikan Sultan Idris
  • Assoc. Prof. Dr. Manonmani Devi M.A.R Annamalai Faculty of Languages and Communication, Sultan Idris Education University

DOI:

https://doi.org/10.1315/mjt.v3i2.114

Keywords:

Akananuru poems, Alabedai, Uyiralapedai, அகநானூறு, அளபெடை, உயிரளபெடைப் பயன்பாடு

Abstract

ஆய்வுச் சுருக்கம்

 சங்கக் கால இலக்கியங்களில் எட்டுத் தொகை பாடல்கள் பழந்தமிழரின் வாழ்வியல் முறைகளை எடுத்துரைக்கும் மிகச் சிறந்த நூல்களாகும். அவற்றுள், அக சிறப்புகளை விளக்கும் சிறந்த பாடல்களைக் கொண்டது அகநானூறு. 13 முதல் 31 அடி வரையிலான நானூறு பாடல்களைக் கொண்ட இந்நூலைத் தொகுத்தவர் உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திர சன்மர். பண்டைய தமிழர்களின் அகவொழுக்க நினைவுகளோடு மட்டுமே அமையாமல், அவர்களது பெருமையும், அறமும், ஒழுக்கமும், வளமையும், பண்பும் இன்னும் பல வாழ்வியல் நெறிச் செப்பங்களும் இப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆய்வின் நோக்கமானது அகநானூறு பாடல்களில் உயிரளபெடைகளைக் கண்டறிவதும் பகுத்தாய்தலும் ஆகும். இஃது ஓர் பண்புசார் ஆய்வாக அமைகிறது. அகநானூறு பாடல்களில் அதிகமான உயிரளபெடைகள் பயன்பாடு இருக்கின்றன. அவை, அசை நிறையாகவும், உணர்ச்சி வெளிப்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்விற்கு அகநானூறு 1 முதல் 40வரை உள்ள பாடல்களில் இடம்பெற்றுள்ள உயிரளபெடைகள்  கண்டறியப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

 

Abstract

The Ettuthokai anthologies of Sangam literature are among the finest works that illustrate the lifestyle practices of ancient Tamils. Of these, Akananuru is particularly noteworthy for its poetic portrayal of inner (akam) themes. This anthology, comprising 400 poems ranging from 13 to 31 lines, was compiled by Upoorikudi Kizhār Makanār Rudhira Sanman. The collection not only reflects the emotional and personal expressions of the ancient Tamils but also encapsulates their pride, virtues, ethics, prosperity, culture, and various life values. The objective of this study is to identify and analyze the uyiralapedaigal (emotive metaphors or life-infused expressions) found in Akananuru poems. This is a culturally grounded analysis. The use of uyiralapedaigal is prevalent throughout the anthology and serves both rhythmic and expressive purposes. For this research, the uyiralapedaigal found in poems 1 to 40 of Akananuru have been identified and examined.

Downloads

Download data is not yet available.

References

ஆறுமுக நாவலர். (2022). நன்னூல், காண்டிகை உரை (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம்) (முதற்பதிப்பு). ராம் பிரசுரம்.

சீனி நைனா முகம்மது. செ. (2013). நல்ல தமிழ் இலக்கணம் (முதற்பதிப்பு). அடையாளம் பிரஸ்.

மாணிக்கவாசகன். ஞா. (2010). தொல்காப்பியம் (மூலமும் விளக்க உரையும்) (மூன்றாம் பதிப்பு). உமா பதிப்பகம்.

சிங்கப்பூர் சித்தார்த்தன். (2010). இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் (முதற்பதிப்பு). நர்மதா பதிப்பகம்.

தசரதன், கா. & செல்வராஜ்., இரா. (2024). திருக்குறளில் அளபெடை - The Concept of “அளபெடை" in Tirukkural: கா.தசரதன், முனைவர் பட்ட ஆய்வாளர். தமிழ் உயராய்வுத் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) கோயம்புத்தூர் - 641 018. dhasaradhan9751@gmail.com 8190015088 முனைவர். இரா. செல்வராஜ் இணைப்பேராசிரியர், தமிழ் உயராய்வுத் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641 018. selvarajarts1979@gmail.com 9788557488. KALANJIYAM - International Journal of Tamil Studies, 3(04), 51-60. https://doi.org/10.5281/zenodo.13956429

முருகுலட்சுமி, எஸ். (2022). அகநானூற்றில் வாழ்வியல். Life in Akananooru. International Research Journal of Tamil, 4(2), 45–51. https://doi.org/10.34256/irjt22285

சிவகுரு, என். (2019). அகநானூறு மரபும் பண்பாடும். Agananuru tradition and culture. International Research Journal of Tamil, 1(1), 41–45. https://doi.org/10.34256/irjt1921.

முருகு, வி. (2022). அகநானூறு தோழிக்கூற்று உணர்த்தும் வாழ்வியல் நெறிகள். [Life values expressed through occupations in Akananuru]. International Journal of Creative Research Thoughts (IJCRT), 10(12), 1–6.

திருஞானசம்பந்தம். பி. (2021). திருக்குறளில் வண்ணக் கோட்பாடு. Type of Rhymes in Tirukkural. இந்திய ஆய்விதழ். Journal of Indian Studies, Vol 14. No. 1(2021) 96-105.

Published

20-12-2025

How to Cite

BELLA, V. B., & Manonmani Devi M.A.R Annamalai. (2025). அகநானூற்றில் உயிரளபெடை பயன்பாடு: The Use of the “Uyiralabedai” In the Aganaanuuru. Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 3(2), 1–12. https://doi.org/10.1315/mjt.v3i2.114