Educational status of women in the collection of short stories 'Neeyindri Meipdumo'
‘நீயின்றி மெய்ப்படுமோ’ சிறுகதைத் தொகுப்பில் பெண்களின் கல்வி நிலை
DOI:
https://doi.org/10.1315/mjt.v2i1.92Keywords:
'Nee Indri Meippadumo', short story, women, educational status, நீயின்றி மெய்ப்படுமோ, சிறுகதை, பெண்கள், கல்வி நிலைAbstract
இந்த ஆய்வு, ‘நீயின்றி மெய்ப்படுமோ’ சிறுகதைத் தொகுப்பில் பெண்களின் கல்வி நிலையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘நீயின்றி மெய்ப்படுமோ’ சிறுகதைத் தொகுப்பு நூலில் 20 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில், கதையாசிரியர் 20 கதைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பெண்களின் கல்வி நிலையை ஆய்வு செய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வு, பண்புசார் அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூலக ஆய்வு அணுகுமுறையில் கையாளப்பட்டுள்ளது. இவ்வகை நூலக ஆய்விற்கு ஏற்புடைய நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி விளக்கமுறை அணுகுமுறையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 12 சிறுகதைகளில் பெண்களின் கல்வி நிலை கண்டறிந்து முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் வழி ‘நீயின்றி மெய்ப்படுமோ’ சிறுகதைத் தொகுப்பில் பெண்களின் கல்வி நிலை வெளிப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
This study is based on the educational status of women in the collection of short stories 'Nee Indri Meippadumo'. There are 20 short stories in the collection of short stories 'Nee Indri Meippadumo'. Based on this, the purpose of this study is to examine the educational status of women as revealed in 20 stories by the writer. This study was carried out in a qualitative approach. The data for this review was handled in a library research approach. This research has been carried out in a descriptive approach using books, research articles, etc. suitable for this type of library research. In this study, the educational status of women is identified in 12 short stories. Through this study, it is possible to know that the educational status of women has been revealed in the collection of short stories, 'Nee Indri Meippadumo'.
Downloads
References
Krishanan. (2020 ). அண்மைக்கால மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் செல்நெறிகள் (Trends of recent Malaysian Tamil short stories). Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்),6-19.
Parvati. (2018). பாரதிதாசனின் பெண்கல்விச் சிந்தனையும் இன்றைய பெண்களின் கல்விச் சிந்தனையும் ஓர் ஆய்வு. (Bharathidasan's idea on women's education and today's women's idea of education: a study.). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), 89-99 .
Saraswathi. (2023 ). Nee Indri Meippadumo (Collection of Short Stories). Perak: Vinnoli Publications.
Saravanan & Manonmani Devi. (2019). சரசுவின் சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனை (Feminism in the short stories of Sarasu). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), 32-42.
Syed Peer Mohammed . (1999). Verum Vazhvum. Batu Caves: Muhil Enterprises.
Syed Peer Mohammed . (2001). Malaysia Tamilarkalin Vazhvum Ilakkiyamum. Batu Caves: Muhil Enterprises.
Veeramohan & Manimangai. (2020). மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் 2000-2009 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த சிறுகதைகளில் காணப்படும் கருப்பொருள்கள்: ஒரு பார்வை (Themes highlighted in Malaysia and Singapore short stories from year 2000 to 2009: A review. Journal of Valartamil, 84-98.
Vijayalatchumy & Navin. (2020). மலேசியாவில் தமிழ் சிறுகதை வரலாறும் அதன் காலவரிசை பகுப்பும் (History of Malaysian Tamil Short Stories and its Chronology). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), 104-118.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2024 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

