Tamil Education in Classical Literature

பண்டை இலக்கியங்களில் தமிழ்க் கல்விமுறை

Authors

  • S. Sathasivam Dr
  • S. Piraisoodan Mr

DOI:

https://doi.org/10.1315/mjt.v1i1.44

Keywords:

பண்டை இலக்கியம், தமிழர், கல்வி முறை, Classical literature, Tamils

Abstract

இவ்வாய்வின் முதன்மை நோக்கம் பண்டைஇலக்கியங்களில் காணக்கிடக்கும் தமிழ்க் கல்வி முறைகளை ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் நூலாய்வு அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் கல்வியும் பயனும், கற்றல் கற்பித்தல் முறைகள், சமயக் கல்வி முறை ஆகிய தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளன. இவ்வாய்வின் வழி, பண்டை இலக்கியங்களில் காணப்படும் தமிழரின் கல்வி முறைகளை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்வு பண்டை இலக்கியங்களில் தமிழரின் கல்வி முறைகளை ஆய்வு செய்யும் முதல் கட்டுரை என்பதை ஆய்வாளர் உறுதி செய்கின்றார்.

 

The major objective of the research is to explore the Tamil Education in the classical literature. This research is designed in a qualitative approach. The library work is used for this study. In this study, the topics of education and effectiveness, learning and teaching methods, and religious education system have been investigated. This study is useful in teaching the younger generation about the Tamil education found in classical literature. The research claims to be the first such attempt to do a study regarding the classical literature to examine the Tamil education.

Downloads

Download data is not yet available.

References

இலக்குவனார். சி, திருக்குறள், அபிராமி பதிப்பகம், 2002.

மாணிக்கவாசகன். ஞா, (உரையாசிரியர்), புறநானூறு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை

விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை, உரையாசிரியர் தி.ச. பாலசுந்தரம் பிள்ளை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1965.

திருவாசகம் விளக்கியவர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திரு பராய்த்துறை, திருச்சிராபள்ளி, 2011.

சங்க இலக்கிய நூல்கள், கழக வெளியீடு

தட்சிணாமூர்த்தி. அ., சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உணர்வுகள், பதிப்பு-2001.

புறநானூறு மூலமும் பழைய உரையும், உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.), சென்னை, 1971

ஒளவையார், தனிப்பாடல் திரட்டு, பாடல், 39.

பழமொழி நானூறு

நாலடியார், பா. 256.

பவானந்தம்பிள்ளை, சு. தமிழ்ச்சொல்லகராதி, ப. 100.

ஒளவையார், கொன்றைவேந்தன், பா.7.

மேற்படி நூல், பா.91

ஒளவையார், மூதுரை, பா.7.

Published

09-06-2023

How to Cite

Sathasivam, & Piraisoodan. (2023). Tamil Education in Classical Literature: பண்டை இலக்கியங்களில் தமிழ்க் கல்விமுறை . Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(1), 238–245. https://doi.org/10.1315/mjt.v1i1.44