Food Patterns of Tamils in Tamil Literature
தமிழ் இலக்கியங்களில் தமிழரின் உணவு முறைகள்
DOI:
https://doi.org/10.1315/mjt.v1i1.43Keywords:
தமிழ் இலக்கியம், தமிழர், உணவு முறைகள், Tamil literature, Tamils, food patternsAbstract
இவ்வாய்வின் முதன்மை நோக்கம் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடக்கும் தமிழரின் உணவு முறைகளை ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் நூலாய்வு அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் தமிழர்களின் உணவு முறைகளாகிய அமுது படைத்தல், உணவும் உயிரும், பசியெனும் தீ ஆகியவை ஆராயப்பட்டுள்ளன. இவ்வாய்வின் வழி, தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழரின் உணவு முறைகளை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்வு தமிழ் இலக்கியங்களில் தமிழரின் உணவு முறைகளை ஆய்வு செய்யும் முதல் கட்டுரை என்பதை ஆய்வாளர் உறுதி செய்கின்றார்.
The major objective of the research is to explore the food patterns of Tamils as found in Tamil literature. This research is designed in a qualitative approach. The library work is used for this study. The findings show that the food patterns of the Tamils such as Amudhu Charan, food and life, and fire and hunger have been investigated. This study is useful in teaching the younger generation about the the food patterns of Tamils found in Tamil literature. The research claims to be the first such attempt to do a study regarding the Tamil literature to examine the food patterns of Tamils.
Downloads
References
இலக்குவனார். சி, திருக்குறள், அபிராமி பதிப்பகம், 2002.
மாணிக்கவாசகன். ஞா, (உரையாசிரியர்), புறநானூறு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை
விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை, உரையாசிரியர் தி.ச. பாலசுந்தரம் பிள்ளை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1965.
திருவாசகம் விளக்கியவர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திரு பராய்த்துறை, திருச்சிராபள்ளி, 2011.
சங்க இலக்கிய நூல்கள், கழக வெளியீடு
தட்சிணாமூர்த்தி. அ., சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உணர்வுகள், பதிப்பு-2001.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

