Teaching strategies for students learning Tamil as a second language
தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் உத்திகள்
DOI:
https://doi.org/10.1315/mjt.v2i1.96Keywords:
இரண்டாம் மொழி, தொடக்கப்பள்ளி, வழிமுறைகள், Second language, Primary School, MethodAbstract
இவ்வாய்வானது தொடக்கப்பள்ளிகளில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிராத மாணவர்களுக்கு இரண்டாம் மொழியாகத் தமிழ்மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. முற்றிலும் வேற்று மொழியாகக் கற்பிக்கப்படும் இவ்விரண்டாம் மொழியைக் கற்பிக்க அப்பாடத்தின் ஆசிரியர்கள் சில வழிமுறைகளைக் கையாளுகின்றனர். அவ்வகையில் இந்த ஆய்விற்குச் சிலங்கூரில் அமைந்துள்ள தேசியத் தொடக்கப்பள்ளிகளில் முழு நேர ஆசிரியராகப் பணிபுரியும் ஐந்து ஆசிரியர்களை இவ்வாய்வுக்கு உட்படுத்தி அவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகளை அறிந்துகொள்ள இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின்வழி ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் சில வழிமுறைகளைப் பகிர்ந்துகொண்டனர். அவை, எழுத்துமுறை கற்பித்தல், கேட்டல்வழி கற்பித்தல், விளையாட்டுவழி கற்பித்தல், பாடல்வழி கற்பித்தல், மின் அட்டைவழி கற்பித்தல் எனும் ஐந்து வழிமுறைகள் அடங்குவன. இவ்வழிமுறைகள் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்க மிகவும் துணைப்புரிகின்றன என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட்டோரிடமிருந்து எடுக்கப்பட்ட நேர்காணல்வழி அறியமுடிகிறது.
This study aims to teaches Tamil as a second language to students whose mother tongue is not Tamil in primary schools. The school teachers used a few methods to teach this second language, which is taught as a completely it’s a different language for the students. Thus, for this study, five school teachers working as full-time teacher in primary schools located in Selangor were subjected to this study to know the method they used for their teaching. The teachers surveyed through this study shared some guidelines. They include five methods namely written teaching, listening teaching, playing method in teaching, singing teaching and e-cards teaching. It can be seen from the interview that these methods are very helpful in teaching Tamil as a second language.
Downloads
References
Ghazali Yusri Abd Rahman, (2008). The Importance of Environment in Learning and Teaching. Kuala Lumpur: National University.
Norianti Binti Abdul Jaffar, (2010). Methods of Teaching Arabic as a Second Language. Kuala Lumpur: Putra University.
Ganapathi V. (2010). Methods of Teaching Classical Tamil (4 Volumes). Chennai: Santha Publishers.
Thamarai Sundararajan, (2003). Challenges in Learning and Teaching Tamil Language. Kuala Lumpur: University of Malaya.
Rajendran, N. S. (2008). Asiriyam: Tamil Education and Learning and Teaching in Malaysia. Kuala Lumpur: Uma Publications.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2024 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

