Compare And Analyze Avvaiyaar Athiyaman's Friendship Status With Today's Friendship Status

ஒளவையார் அதியமான் நட்பு நிலையும் இன்றைய நட்பு நிலையும் ஓர் ஆய்வு

Authors

  • Khirthana Faculty of Languages and Communication, Sultan Idris Education University

Keywords:

ஔவையார், அதியமான், நட்பு, avvaiyaar, Adhyaman Natpu, friendship

Abstract

இவ்வாய்வில் ஒளவையாரும் அதியமானும் நட்பு நிலையை அறிந்து அவை இன்றைய காலத்திற்கு  ஒப்பிட்டு வெளிப்படுத்துவதாகும்.ஒளவையார் தனது நண்பர் ஆகிய அதியமான் நட்பால் எவ்வகை பண்புகளைக் கொண்டு   வெளிபடுத்த வேண்டும் என்று இந்த ஆய்வில் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. சங்க கால நட்பு பல்வேறு அறிய படிப்பினைகளும் பண்புகளும்  கொண்டு எவ்வகையான கூறுகள் அமைந்துள்ளது என்று இந்த ஆய்வில் மூலம் அறிய முடிகிறது. இன்றைய இளைஞர்கள் நட்பிற்கு முக்கியத்துவம் இருக்கிறதா அல்லது சங்க கால நட்பும் இன்றைய நவீன காலத்தில் இருக்கும் நட்பும் வேறுபாடு அமைந்துள்ளதா என்று இந்த ஆய்வு அணுகுமுறை மூலம் வெளிப்படுத்துகிறது.சங்க கால நட்பு பல கருத்துகளையும் படிப்பினைகளும் உணர்த்துகின்றது.

 

In this study, everyone is aware of the level of friendship and compare them to the present day. avvaiyaar reveals through the study how to pursue the characteristics of his friend Adhyamana Natpal. Through this study it is possible to find out what elements are located with different characteristics of Sangam term friendship. The study reveals the importance of friendship among today's youth or whether there is a difference between friendship in the Sangam period and friendship in today's modern times. Sangam period friendship feeds many ideas and lessons.

Downloads

Download data is not yet available.

References

அறக்கலைச்செல்வி, தி. (2020) ஔவையார்- அதியமான் நட்பு - https://figshare.com/authors/9141485

கபிலன் குமார் (2021). ஔவையார் & அதியமான் நட்பு - https://kabilankumar36.wordpress.com

சாகித்திய அக்காதேமி. (1998) இந்திய இலக்கிய சிற்பிகள் (ஒளவையார்) - https://www.tamildigitallibrary.in/admin/assets/book

Published

30-12-2023

How to Cite

Khirthana, K. (2023). Compare And Analyze Avvaiyaar Athiyaman’s Friendship Status With Today’s Friendship Status: ஒளவையார் அதியமான் நட்பு நிலையும் இன்றைய நட்பு நிலையும் ஓர் ஆய்வு. Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 282–287. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/87