Emotional Expressions of Youngsters Found in Poems on Instagram

மரபுகவிதைகளில் இளைஞர்களின் உணர்ச்சி வெளிப்பாடு

Authors

  • Sarveinthirran University Malaya
  • Hishanthini University Malaya
  • Malarvizhi University Malaya

Keywords:

இளைஞர்கள், உணர்ச்சி வெளிப்பாடு, படவரி, மரபு கவிதைகள், மெய்ப்பாடு, Youth, Emotional Expression, Instagram, Traditional Poetry, Authenticity

Abstract

இன்றைய இளைஞர்களின் விருப்பத்துக்குரிய சமூக வலைத்தலங்களுள் படவரியும் ஒன்றாகும். இப்படவரியில் இளைஞர்ககள் தம் உணர்ச்சி வெளிப்பாட்டையும் கருத்துகளையும் பதிவு செய்கின்றனர். சமீப காலமாக உணர்ச்சி வெளிப்பாடு சார்ந்த ஆய்வுகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டாலும், ஒருவரின் அக உணர்ச்சிகளைக் கண்டறிவது இன்னும் சவாலானதாகவே உள்ளது (Minaee, et al, 2021). எனவே, படவரியில் இளைஞர்கள் பதிவிடும் அல்லது பகிரும் மரபு கவிதைகளில் வெளிப்படும் பயனர்களின் அக உணர்ச்சியை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. அவ்வகையில், படவரி மரபு கவிதைகளில் இடம்பெறும் இளைஞர்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளை அடையாளங் காண்பதும், அவற்றை விவரிப்பதும் இக்கட்டுரையின் நோக்கங்களாகும். படவரியில் இளைஞர்கள் பதிவிடும் மரபு கவிதைகளைத் தரவுமூலமாகக் கொண்ட இக்கட்டுரையில், உற்றுநோக்கிச் சேகரிக்கப்பட்ட தரவுகள், தொல்காப்பியரின் ‘மெய்ப்பாட்டு’ என்ற கோட்பாட்டின் துணையுடன், தரவியல் முறைமையில் பகுப்பாய்வுச் செய்யப்பட்டன. படவரியில் அதிகமாக வெளிப்படும் இளைஞர்களின் உணர்ச்சிகளை அடையாளம் காண்பதன்வழி, இளைஞர்கள் பெரிதும் வரவேற்கின்ற கவிதை வகைகளை அறிந்திட இக்கட்டுரைத் துணைச்செய்யும்.

 

Nowadays' youth have a particular fondness for Instagram among social networking platforms. Young people post their thoughts and emotional expressions on Instagram. Even with the recent increase in study on emotional expressiveness, it can still be difficult to identify one's own internal emotions (Minaee, et al., 2021). As a result, the purpose of this research is to investigate the inner feelings of readers as they are conveyed in conventional poetry that young people upload or distribute online. This article's goals are to identify and characterise the young people's emotional emotions in traditional poetry by Instagram. The traditional poems that young people write on Instagram served as the basis for this paper. Tolkappiyar's theory of "meipadu" was used to support the statistical analysis of the observational data. By identifying the emotions of the young people that are more exposed in the picture, this article will help to know the types of poetry that the young people are most receptive to. This article will assist in determining the kinds of poems that young people are most responsive to by highlighting the feelings of the more exposed youth in Instagram.

Downloads

Download data is not yet available.

References

Anderson, C. L., Monroy, M., & Keltner, D. (2018). Emotion in the wilds of nature: The coherence and contagion of fear during threatening group-based outdoors experiences. Emotion, 18(3), 355.

Auxier, B., & Anderson, M. (2021). Social media use in 2021. Pew Research Center, 1, 1-4.

Dixon, S. (2022). Number of Instagram Users Worldwide from 2020 to 2025 (in billions). Retrieved from https://www.statista.com/statistics/183585/instagram-number-of-global-users/

Fardouly, J., & Vartanian, L. R. (2016). Social media and body image concerns: Current research and future directions. Current opinion in psychology, 9, 1-5.

Holak, B., & McLaughlin, E. (2017, May 26). What is Instagram?. Defination from TechTarget. CIO. Retrieved February 10, from https://www.techtarget.com/searchcio/definition/Instagram

Malarvizhi, S., & Paramasivam, M. (2017). Emotions in Text Based Facebook Communication. Arimaa Nokku. 10(4), 15-19

Minaee, S., Minaei, M., & Abdolrashidi, A. (2021). Deep-emotion: Facial expression recognition using attentional convolutional network. Sensors, 21(9), 3046.

Niranjan Kumar [@kavithai_kal]. (n.d.). இறை வாழ்த்து [Post]. Instagram. Retrieved April 23, 2023, from https://www.instagram.com/p/CdGkT2YBcU0/?igshid=MzRlODBiNWFlZA==

Sharansuklam Athmalingam [@sharansuklam_athmalingam]. (2023, April 16.). சோதியன் [Post]. Instagram. Retrieved April 23, 2023, from https://www.instagram.com/p/CrNCL3NLo9MBuqmouSWkwCIwLy5ehoEzyIWY7w0/?igshid=NTc4MTIwNjQ2YQ==

Sharansuklam Athmalingam [@sharansuklam_athmalingam]. (n.d.). செழியன் [Post]. Instagram. Retrieved April 23, 2023, from https://www.instagram.com/p/B-SWbuNFIkjFu7QkNOqDwAMa9Cfw6q9bS5N18Q0/?igshid=MzRlODBiNWFlZA==

Veeru [@veeruice]. (n.d.). கொஞ்சும் கோபியர் [Post]. Instagram. Retrieved April 23, 2023, from https://www.instagram.com/p/CBH_7CtldMF/?igshid=MzRlODBiNWFlZA==

World Health Organization. (2020). Adolescent health in the South-East Asia region. Retrieved July 26, 2021, from https://www.who.int/southeastasia/health-topics/adolescent-health

சிவக்குமார். கி. தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY. (2017). மரபுக் கவிதை. Retrieved May 5, 2023, from http://www.tamilvu.org/ta/courses-degree-p203-p2031-html-p2031221-29856

தமிழ்ச்செல்வன். (2019). எண் வகை மெய்ப்பாடுகள். பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், 4, 8.

Published

30-12-2023

How to Cite

Sarveinthirran, C., Hishanthini, T., & Malarvizhi, S. (2023). Emotional Expressions of Youngsters Found in Poems on Instagram: மரபுகவிதைகளில் இளைஞர்களின் உணர்ச்சி வெளிப்பாடு . Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 244–251. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/82