Cirupaanaatruppadai The Similarities and Differences between the Cirupaanaatruppadai Living Elements and The Living Elements of Today

சிறுபாணாற்றுப்படைக் காட்டும் வாழ்வியல் கூறுகளுக்கும் இன்றைய வாழ்வியல் கூறுகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்

Authors

  • Sarmila Sultan Idris Education University

Keywords:

ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, நல்லியக்கோடன், மூவேந்தர்கள், கடையேழு வள்ளல்கள், Aatruppadai, Cirupaanaatruppadai, Nalliyakkodan, Moovendar, Seven Chieftains Grants

Abstract

ஆற்றுப்படை நூல்களுள் சிறுபாணாற்றுப்படை பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. ஏனெனில், மூவேந்தர்களின் ஆட்சி, கடையேழு வள்ளல்களின் படைமடமும் கொடைமடமும் நல்லியக்கோடன் என்ற வள்ளளின் (சிற்றரசன்) சிறப்பையும் குறிப்பிடுகின்றது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட சிறுபாணாற்றுப்படை 269 அடிகளைக் கொண்ட நீண்ட விபரணைத் தன்மை உடையது. இதில் அமைந்துள்ள வாழ்வியல் கூறுகளுக்கும் இன்றைய வாழ்வியல் கூறுகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

 

The Armed Forces texts cover a variety of specialties. This is because the rule of the Muvendars refers to the majesty and gift of the seven valleys and the splendor of the valley (Chitrarasan) called Nalliyakkodan. Cirupaanaatruppadai is one of the Aatruppadai having 269 lines. It mentioned about the Moovendar regime, Seven Chieftains Grants and Nalliyakkodan etc. The purpose of this article is to examine and explain the similarities and differences between the living elements in Cirupaanaatruppadai and the living elements of today.

Downloads

Download data is not yet available.

References

https://sangamtranslationsbyvaidehi.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e

https://sathiyaraj.pressbooks.com/chapter/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%be%e0%ae%b1%e0

க. துரையரசன், (2017), 4.2 பாணரின் வறுமையும் செல்வமும் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY (tamilvu.org) http://www.tamilvu.org/ta/courses-degree-d011-d0113-html-d0113442-18896

செ. விஜயலட்சுமி, Muthukamalam.com / Essay - Seminar Essays - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்https://www.jnu.ac.bd/journal/assets/pdf/10_1_249.pdf

த. சத்தியராஜ் (2016). ஒப்பியல் உள்ளும் புறமும் – Simple Book Production.

நா. பொ. செந்தில்குமார் Muthukamalam.com / Essay general - கட்டுரை - பொதுக்கட்டுரைகள். (n.d.). Muthukamalam.com, முத்துக்கமலம் இணைய இதழ் https://www.muthukamalam.com/essay/general/p70.htm

ரெ.குணசுந்தரி(2007), ‘சங்க ஆற்றுப்படை இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல்’ file:///C:/Users/USER/Downloads/tamil%20-%20gunasundari.pdf

வைதேகி (2021), தமிழ் உரை – சிறுபாணாற்றுப்படை. Sangam Poems Translated by Vaidehi.

Published

30-12-2023

How to Cite

Sarmila, K. (2023). Cirupaanaatruppadai The Similarities and Differences between the Cirupaanaatruppadai Living Elements and The Living Elements of Today: சிறுபாணாற்றுப்படைக் காட்டும் வாழ்வியல் கூறுகளுக்கும் இன்றைய வாழ்வியல் கூறுகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் . Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 213–220. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/78