A View on Loveism in the collection of traditional poems Poonthazhal
பூந்தழல் எனும் மரபு கவிதைத் தொகுப்பில் காதலின் வெளிப்பாடு
Keywords:
பூந்தழல், மரபு கவிதை, காதல், வெளிப்பாடு, Poonthazhal, traditional poem, love, expressionAbstract
பூந்தழல் எனும் மரபு கவிதைத் தொகுப்பில் காணப்படும் காதல் குறித்தொரு பார்வையே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்தப் பூந்தழல் எனும் மரபு கவிதைத் தொகுப்பில் காதல் குறித்துச் சுமார் 20 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கவிதையிலும் கவிஞர் காதல் தொடர்பான செய்திகளைக் காட்சிப்படுத்திப் படைத்துள்ளார். காதலர்கள் எதிர்நோக்கும் அனைத்தையும் மிகத் தெளிவாகக் கவிதைகளில் இடம்பெறச் செய்துள்ளார். இந்த ஆய்வு பண்புசார் அணுகுமுறையில் கையாளப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்குப் பூந்தழல் மரபு கவிதைத் தொகுப்பே முதல் நிலைத் தரவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கவிதைகளில் காதல் தொடர்பான செய்திகளைப் பல இடங்களில் இன்றைய காலத்திற்கேற்ப கவிஞர் தெளிவுபடுத்தியுள்ளார்.
The aim of this study is to find a view of the Tamil influence found in the collection of traditional poetry Poonthazhal. There are about 20 poems on love in this collection of traditional poetry. It is well known that the poet has composed poems to express the feeling of love through this poetry collection. This study has been handled in qualitative approach. For this study, Poonthazhal traditional poetry collection has been used as primary data. In these poems, the loveism are very beautifully and elegantly written by the poet in many places. Through this study, it Is possible to know that the poet has composed poems in many places to convey the feeling of Love.
Downloads
References
ஆசைத்தம்பி.மு. (2021). பூந்தழல் கவிதைத் தொகுப்பு. உமா பதிப்பகம், கோலாலம்பூர்
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy(2017). https://www.tamilvu.org/ta/courses-degree-p203-p2031-html-p2031111-29836
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

