Poontzhal Traditional Poetry Collection an Excellent Guide For Today's Youth

பூந்தழல் மரபு கவிதைத் தொகுப்பு இன்றைய இளைஞர்களுக்குச் சிறந்ததொரு வழிகாட்டி

Authors

  • Om Perasath Anganathi Sultan Idris Education University

Keywords:

பூந்தழல் மரபுகவிதைத் தொகுப்பு, இன்றைய இளைஞர்கள், சிறந்ததொரு வழிகாட்டி, ‘Poontzhal’ traditional poetry collection, excellent guide, today's youth

Abstract

பூந்தழல் மரபு கவிதைத் தொகுப்பு இன்றைய இளைஞர்களுக்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக அமைகின்றது என்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். இளைஞர்களுக்குக் கூற வேண்டிய அறக்கருத்துக்களையும், சமுதாயச் சிந்தனைகளையும், மொழி பற்றையும், காதல் உணர்வு, இயற்கை என மேலும் பல கருத்துக்களை இந்த நூல் வெளிப்படுத்துகின்றது என்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது. இந்த ஆய்வு பண்புசார் அணுகு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூந்தழல் மரபு கவிதைத் தொகுப்பில் இருக்கக்கூடிய கவிதைகள் தான் இந்த ஆய்வின் முதல் நிலை தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய கருத்துக்களையும் அவர்கள் செயலாற்றக்கூடிய கடமைகளையும் சிறந்த முறையில் இந்த பூந்தழல் மரபு கவிதைத் தொகுப்பு எடுத்துரைக்கின்றது என்பதை அறிய முடிகின்றது.

 

The aim of this research article is to justify ‘Poontzhal’ traditional poetry collection an excellent guide for today's youth. It can be known that this book expresses many other ideas such as morals, social thoughts, love of language, feelings of love, nature and many more to be told to the youth. This research has been carried out using qualitative approach. Poems that can be found in Poontzhal poetry collection book have been used as the primary data of this research. It can be seen that this Poontzhal poetry collection book highlights the ideals that today's youth should follow and the duties that they should perform to the language and society.

Downloads

Download data is not yet available.

References

Asaithamby, M. (2021). Poonthazhal: antolaji tamil kavitaikal. Uma Publications.

Taylor, A. (2020, December 30). Practical Guide for the Young Generation in Achieving Success. Young People. Retrieved May 2, 2023, from https://www.youngpeopletoday.net/a-young-generations-guide-in-achieving-success-with-self-improvement/

Wildling Books Offer Hope and Guidance to A Younger Generation. (2021, October 15). Good Magazine. Retrieved May 2, 2023.

Published

30-12-2023

How to Cite

Om Perasath, A,. (2023). Poontzhal Traditional Poetry Collection an Excellent Guide For Today’s Youth: பூந்தழல் மரபு கவிதைத் தொகுப்பு இன்றைய இளைஞர்களுக்குச் சிறந்ததொரு வழிகாட்டி. Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 203–207. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/76