Revelations About Nature in Maduraikkanchi and Revelations About Nature in Today's Poetry

மதுரைக்காஞ்சியில் இயற்கை குறித்த வெளிப்பாடுகளும் இன்றைய மலேசிய மரபுகவிதைகளில் இயற்கை குறித்த வெளிப்பாடுகளும்

Authors

  • Roshaan Raj Sultan Idris Education University

Keywords:

மதுரைக்காஞ்சி, இயற்கை, வெளிப்பாடு, Madurai Kanchi, nature, expression

Abstract

பத்துப்பாட்டில் ஒரு பகுதியான மதுரைக்காஞ்சியிலும் இன்றைய கவிதைகளில் காணப்படும் இயற்கை குறித்த வெளிப்பாடுகளையும் செய்திகளையும் கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த ஆய்வில், மதுரைக்காஞ்சி பாடல்களும் இன்றைய கவிதைகளும் முதற்நிலைத்தரவுகளாகவும், ஆய்வாளர்களின் கூற்றுகள் இரண்டாம் நிலை தரவுகளாகவும் அமைகிறது. பண்டையச்சமூகம்  கையாண்ட இயற்கையின் மகத்துவத்தையும் இன்றைய இயற்கை சூழலில் வெளிப்படும் கவிதைகள் மூலமாகவும் தெரியவந்தது. காலம் காலமாய் போற்றி வந்த இயற்கையின் அழகினையும் செழிப்பையும் அதனோடு இன்றைய இயற்கையின் நிலையையும் அறிய உதவுகிறது.அதுமட்டுமின்றி, பண்டையத்தமிழர்கள் இயற்கையைக் கையாண்ட முறைகளையும் இயற்கையைப் பேணி வந்த செய்திகளும் தெரியவந்துள்ளது. இயற்கைவழி மக்களின் செல்வாக்கும் ஐவகை நிலத்தைச் சார்ந்து வாழ்ந்த செய்தியும் காணமுடிகிறது.அன்றைய கால இயற்கையும் இன்றைய கவிதைகளில் காணப்படும் இயற்கையும் அதன் மாற்றத்தையும் முன்னிறுத்தி இந்த ஆய்வு கட்டுரை விளக்குகிறது.

 

The purpose of this article is to find out the assent, expression, appearance, and messages about nature that found in Madurai Kanchi and in today's poetry, Madurai Kanchi which is a part of the ten songs that called Pattupattu. In this study, the poems of Madurai Kanchi and today's poems which used form of primary data while the researchers form as secondary data. The importance of nature handled by the ancient society was also revealed through the poems that emerge in today's natural environment compared with the late nature beauty in Madurai Kanchi. It helps us to understand the beauty and prosperity of nature, which has been cherished for ages, as well as the state of nature today. The influence of the nature and the fact that they lived on five kinds of land can be seen in this paper, highlighting the nature of that time and the nature changing in today's poetry.

Downloads

Download data is not yet available.

References

அ.இந்துமதி,உதவிப்பேராசிரியர்,(2009),மதுரைக்காஞ்சியும்ஐந்திணை வளங்களும்,

அ.ஸ்ரீதேவி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,(நவம்பர் 2020),குறிஞ்சி,முல்லை நிலப் பொது மக்களின் புற வாழ்க்கை,நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105.

இந்துதமிழ்திசைச்செய்தி:https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/678846-drainage-areas-to-help-restore-rivers.html

க.துரியானந்தம்,(2015),திருமுறைகளில் இயற்கை வருணணை,தமிழ்ப்பேராய்வு ஆய்விதழ்,மலாயாப் பல்கலைக்கழகம்,மலேசியா.

ச. அருண்வெங்கடேஷ், (ஜூன் 2021),பேராற்றின் ஒவ்வொரு பகுதியையும் காப்போம்: ஆறுகளை மீட்க உதவும் நீர் வடியும் பகுதிகள்!,

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி.

ஞா.செல்வி,(ஏப்ரல் 2018),மதுரைக்காஞ்சியில் வானியல் சிந்தனை,தமிழாய்வுச் சங்கமம்,பன்னாட்டு ஆய்விதழ்,தமிழ் உயராய்வு மையம் தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.

மனோன்மணி தேவி அண்ணாமலை, சரசுவதி உலகன், திசம்பர்2020, கவித்தூறல் மலேசியத் தமிழ்க் கவிதைத் தொகுப்பு, உமா பதிப்பகம், Percetakan Advanco.SDN.BHD.

மு. பழனியப்பன்,இணைப்பேராசிரியர்,தமிழாய்வுத் துறை,(ஜனவரி 2021),மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும் அறங்களும்,மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

முத்துலட்சுமி,விரிவுரையாளர்,(2019),தமிழ் இலக்கியங்களில் இயற்கை,கேரளாப் பல்கலைக்கழகம்.

முனைவர் பா.சக்திவேல்,(நவம்பர் 2019),தினமணிச்செய்தி,நெடியோன்:

Published

30-12-2023

How to Cite

Roshaan Raj, S. (2023). Revelations About Nature in Maduraikkanchi and Revelations About Nature in Today’s Poetry: மதுரைக்காஞ்சியில் இயற்கை குறித்த வெளிப்பாடுகளும் இன்றைய மலேசிய மரபுகவிதைகளில் இயற்கை குறித்த வெளிப்பாடுகளும். Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 197–202. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/75