Comparation the Generosity of Sangam Literature with Today's Lifestyle of People

சங்க இலக்கியத்தில் காணப்படும் கொடைத்திறத்தினை இன்றைய வாழ்வியலுடன் ஓர் ஒப்பிட்டு

Authors

  • Ponnarasi Sultan Idris Education University

Keywords:

சங்க இலக்கியம், கொடை, கொடைத்திறம், வாழ்வியல், ஒப்பீடு, Sangam literature, Generosity, Biology, Unity, Difference, Compare

Abstract

இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமானது சங்க இலக்கியத்தில் காணப்படும் கொடைத்திறத்தினை இன்றைய வாழ்வியலுடன் ஒப்பிட்டு ஆராய்வதாகும். இந்த ஆய்வுக் கட்டுரையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் கொடைத்திறத்தினை இன்றைய வாழ்வியலுடன் ஒப்பிட்டுப் பல ஒற்றுமை வேற்றுமைகளோடு விவரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, இந்த ஆய்வுக்கட்டுரையின் வழி பல வாழ்வியல் அறங்களைப் பற்றியும் அதன் விளக்கங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆய்வின் வழி, ஆய்வாளர் சங்க இலக்கியத்தில் கொடைத்திறத்தினை இன்றைய வாழ்வியலுடன் ஒப்பிட்டுப் பல தகவல்களையும் மன்னர்களின் எல்லையற்ற கொடைத்திறத்தையும் தக்க சான்றுகளோடு கண்டறிந்து விளக்குவதாகும்.

 

This article needs sources or references that appear in credible, third-party publications. I took five previous dissertations to write this dissertation. This study aims to find many similarities and differences between the generosity found in the Sangam number and the biology of today. In this study I have researched with many explanations comparing many opinions with supporting evidence. Through this study I was able to learn about many biological virtues. Furthermore, the way of this study, many researchers have found in the Sangam literature a lot of information comparing generosity with today's biographies and a lot of information about the infinite generosity of many kings in the way of the previous study. In this way it is possible to know a lot of information.

Downloads

Download data is not yet available.

References

அசோக வாசகம் (1957). வி.சூ.சுவாமிநாதன் பாரதி பிரஸ், மதுரை

அம்மையப்பர் அகம், (1951). சங்க கால வள்ளல்கள். அவதானம் பாப்பையர் தெரு, சென்னை.(http://www.tamilvu.org/library/nationalized/pdf/06palurkannappamudaliyar/sangakaalavallalkal.pdf)

இராசேந்திரன், (2014). புறநானூறு. சென்னை : கலைஞன் பதிப்பகம்.

கார்த்திகேஸ் பொன்னையா, கிங்ஸ்டன் பால் தம்புராஜ், முனீஸ்வரன் குமார், (2017). சங்க இலக்கியங்களில் வெறியாட்டுக் குறிப்புகள்

மு.சசிரேகா, (2018). கொடையும் ஈகையும் பரிசிலும் - சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ். Vol 1, ISSN: 2454 - 3993

முனைவர் கோ. விசயராகவன், (2019). தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ். E-ISSN: 2581-7140

முனைவர் பா. சுடரொளி, (2019). கடையேழு வள்ளல்கள்- சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ். Vol 11, ISSN: 2454 - 3993

Published

30-12-2023

How to Cite

Ponnarasi, K. (2023). Comparation the Generosity of Sangam Literature with Today’s Lifestyle of People: சங்க இலக்கியத்தில் காணப்படும் கொடைத்திறத்தினை இன்றைய வாழ்வியலுடன் ஓர் ஒப்பிட்டு. Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 191–196. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/74