Glimpse of Ancient Literary Hymns with Kannadasan Poems

கண்ணதாசன் கவிதைகளோடு பண்டைய இலக்கிய பாடல்கள் ஒரு பார்வை

Authors

  • Yoges Sultan Idris Education University

Keywords:

கண்ணதாசன் கவிதை, பண்டைய இலக்கியம், தலைவன் தலைவி, தோழி, Kannadasan Poetry, Ancient Literature, friendship, love relationship

Abstract

இந்த ஆய்வில் பண்டைய இலக்கியத்திற்கும் கண்ணதாசன் பாடல்களுக்கும் உள்ள தொடர்பினைப் பற்றி ஆராய்வது ஆகும். அதோடு இந்த பாடல்களில் இருக்கும் மரபு கவிதை வரிகளைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்வது ஆகும். மேலும், பண்டைய இலக்கிய பாடல்களில் எவ்வாறான கருத்துக்களைப் பற்றி பாடப்பட்டுள்ளது என்பதையும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள், பெண்ணியம், தலைவன் தலைவி, தோழி, இல்லற கோட்பாடு ஆகியவை குறிப்பிடத்தக்கது.

 

This study explores the relationship between ancient literature and Kannadasan's songs. Also, to know more about the traditional lyrics in these songs. Also, this study also mentions what kind of ideas are sung about in ancient literary songs. Among them, feminism, leader, friend, family theory is significant.

Downloads

Download data is not yet available.

References

Maheswari D. (2019). INTERNATIONAL JOURNAL OF TAMIL LANGUAGE AND LITERARY STUDIES (Ijtlls). Retrieved from https://www.researchgate.net/publication/335701334_INTERNATIONAL_JOURNAL_OF_TAMIL_LANGUAGE_AND_LITERARY_STUDIES_Ijtlls

Saravanajothi Seetharaman. (2020). அற இலக்கியமும் திணைக்கோட்பாட்டு மரபும். Journal of Tamil Studies, 1(1), 1-10. Retrieved from https://ejournal.upsi.edu.my/index.php/JTS/article/download/3798/2448/

Sony Jalarajan Raj, & Dr. Balakrishnan Muniyappan. (2012). MUSIC, SONG LYRICS, PHILOSOPHY AND HUMAN VALUES: EXPLORING POET KANNADASAN’S CONTRIBUTIONS TO THE TAMIL COMMUNITY WORLDWIDE. Journal of Arts, Science & Commerce, 2(4), 1-12. Retrieved from https://www.researchgate.net/publication/260518101_Jalarajan_SR_and_Muniapan_B_2012_Music_Song_Lyrics_Philosophy_and_Human_Values_Exploring_Poet_Kannadasan's_Contribution_to_Tamil_Community_Worldwide_Journal_of_Arts_Science_Commerce_Researchers_World_

அந்தோணிசாமி. (2018, January 19). தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள். Retrieved from https://www.vallamai.com/?p=82873

கவியரசு-கண்ணதாசன்-கவிதைகள்-1-1.pdf. (n.d.). Retrieved from https://drive.google.com/file/d/1i-ocL4B4SZ_N6RLR7cHjuDRJnKmoUTST/view

சண்முகதாஸ். (2002). சங்க இலக்கிய ஆய்வுகள் (1st ed.). தேசிய இலக்கிய கலை பேரவை.

சில்வாழி க. (2021). சங்க இலக்கிய ஆய்வுகளில் குறியீட்டுக் கோட்பாட்டு. Retrieved from https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/article/view/13827/8626

பாமா பெரியசாமி. (2018). கவிதை கற்பித்தல் எளிமைப்படுத்தும் தமிழ் திரை இசைப் பாடல்கள். Muallim Journal of Social Science and Humanity, 2(4), 1-13. Retrieved from https://www.mjsshonline.com/index.php/journal/article/view/76

மனோகரன். (2016). D01125-5.3 தலைவன். Retrieved from https://www.tamilvu.org/ta/courses-degree-d011-d0112-html-d01125l3-18756

மனோகரன். (2017, September 6). D01123-3.2 கற்பு. Retrieved from https://www.tamilvu.org/ta/courses-degree-d011-d0112-html-d01123l2-18718

Published

30-12-2023

How to Cite

Yoges, P. (2023). Glimpse of Ancient Literary Hymns with Kannadasan Poems: கண்ணதாசன் கவிதைகளோடு பண்டைய இலக்கிய பாடல்கள் ஒரு பார்வை. Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 184–190. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/73