Comparing the Lifestyle of Mullai People in Ancient Literature with Today’s Lifestyle of People

முல்லைநில மக்களின் வாழ்க்கையும் இக்கால மக்களின் வாழ்க்கையும்

Authors

  • Mulummathi Sultan Idris Education University

Keywords:

முல்லைநில மக்கள், வாழ்க்கை முறை, இன்றைய வாழ்க்கை, பண்டைய இலக்கியங்கள், Mullai people, lifestyle, today’s lifestyle, ancient literaturee, comparative, difference

Abstract

இவ்வாய்வின் முதன்மை நோக்கம் பண்டைய இலக்கியங்களில் முல்லைநில மக்களின் வாழ்க்கையும் இக்கால மக்களின் வாழ்க்கையும் ஆராய்வது ஆகும். இவ்வாய்வு நூலாய்வு அணுகுமுறை வழி கையாளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் முல்லைநில மக்களின் வாழ்க்கை முறைகளில், முல்லைநில மக்கள், தொழில்முறை, உணவுமுறை, வீடமைப்பு முறை ஆகியவை இன்றைய வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளன. முல்லை நில மக்களைப் பல பெயர்கள் சொல்லி அடையாளப்படுத்துவது இவ்வாய்வின் மூலம் தெரியப்பட்டுள்ளது. தொழில்முறைகளில், இயற்கை தொழில்கள் செய்த முல்லைநில மக்களின் தன்மையை இன்றைய தொழில்முறைகளிலும் காணப்பட்டுள்ளது. உணவுமுறைகளில் முல்லைநில மக்களோடு எதிர்மறையாக உள்ளது இன்றைய உணவுமுறை என அறியப்பட்டுள்ளது. வீடமைப்பு முறைகளில் எளிமையாக வாழ்ந்த முல்லை நில மக்களுடன் பெரிதும் மாற்றம் கண்டுள்ளது இன்றைய வீடமைப்பு முறை. இளைய தலைமுறையினர் முல்லைநில மக்களின் வாழ்க்கை முறையையும் இன்றைய வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்வில் பண்டைய இலக்கியங்களில் முல்லை நில மக்களின் வாழ்க்கை முறையோடு இன்றைய மக்களின் வாழ்க்கை முறை வேறுபட்டுள்ளதை ஆய்வாளர் உறுதி செய்கின்றார்.

 

The main purpose of this research is to compare the lifestyle of Mullai people with today's lifestyle. This study is designed in a comparative study approach and in this study, there are two approaches were used which are library work and internet. In this study, can get to know many factors of Mullai people’s lifestyle such as their occupation, diet, housing, marriage, hospitality and so on had been compared with the present lifestyle now. It has been revealed through this study where the people of Mullai’s land are identified by many names. Furthermore, Mullai people had been populated in natural industries where it also can be seen in today's professionals. It's been found that the diet method of Mullai people is totally different compare to today's diet. The way of housing also had changed a lot now where the Mullai people used to live in a very ordinary house. It's also known that the marriages have changed due to the changes of the time. Moreover, their hospitality is very special and it’s also been decreased in today's lifestyle. The younger generation has the opportunities to learn more about the lifestyle of Mullai people and today's lifestyle too. As the conclusion, in this study the researcher confirms that in the ancient literature the lifestyle of Mullai people is differ from today's lifestyle of people.

Downloads

Download data is not yet available.

References

அருண் சின்னையா - சித்த மருத்துவர். தமிழர்களின் உணவு முறை விளக்கம். Mirrorarts.IK (https://tamil.mirrorarts.lk/life-art/105-food-and-beverage/1415-tamil-diet)

ஏ.ஜ.எம் தெளபீக். (2020, நவம்பர்). பெரும் சவாலாக மாறியுள்ள கால்நடை வள்ர்ப்பு தொழில். தினகரன்

தமிழ் டிப்ஸ். (2021, ஆகஸ்டு). துரித உணவு துரித முடிவு கட்டுரை. தமிழ் டிப்ஸ் (https://alltamiltips.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4

தமிழ் விர்ச்சுவல் யூனிவர்சிடி - Tamil Virtual University. இன்றைய தமிழர் நாகரிகம் : சில காட்சிகள். (http://www.tamilvu.org/courses/degree/c031/c0313/html/c03135l5.htm)

தம்பி. (2012, நவம்பர்). தவறான உணவுப் பழக்க வழக்கங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். தமிழ் மிரர் ஆன்லைன் - tamil Mirror Online (https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/2012-11-19-14-35-04/142-53041)

மயிலை சீனி. வேங்கடசாமி (2008, பிப்ரவரி). சங்க கால மக்கள் வாழ்க்கை. செய்திமடல். (https://www.keetru.com/anaruna/feb08/mylaivenkatasamy.php)

மலாயா பல்கலைகழகம். (2016). தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ், தொகுதி - 4, University of Malaya Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences.

மு. வரதராசனர். (1955). முல்லைத்திணை. மதுரை தமிழ் இலக்கிய மிந்தொகுப்புத் திட்டம். (https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0339.pdf)

மு. ஜோதி. (2006). முல்லை நில மக்களின் தொழில்கள். முத்துக்கமலம். ISSN 2454 - 1990 (http://www.muthukamalam.com/essay/literature/p212.html)

முனைவர் அ.ஸ்ரீ தேவி (2020). ஆய்வு : குறிஞ்சி, முல்லை நிலப் பொது மக்களின் புற வாழ்க்கை. பதிவுகள், ISSN 1481 - 2991

முனைவர் சு.மேரி சுபா செல்வராணி (2019, டிசம்பர்). ஆய்வு : முல்லைப் பாட்டில் பண்பாட்டுப்பதிவுகள். உதித்தெழுந்தது அறிவெனும் இரவி. (https://iravie.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81)

முனைவர் செம்மூதாய் சு. சதாசிவம். (2017). செப்புலம் விழுது 17. தாம்பரம் சென்னை - 600 063 ; செந்தமிழ் தட்டச்சு மையம்

முனைவர் செம்மூதாய் சு. சதாசிவம். (2017). செப்புலம் விழுது 18. தாம்பரம் சென்னை - 600 063 ; செந்தமிழ் தட்டச்சு மையம்

முனைவர் சோதி. (2020, செப்டம்பர்). முல்லை நில மக்களின் தொழில்கள். தமிழும் நயமும் (https://yarl.com/forum3/topic/246463%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE

முனைவர் மா. கலாமணி & கோபி. (2019). ஐந்திணைகளில் முல்லைத்திணையின் சிறப்பு. சான்லாகஸ். Vol, II 2454 - 3993 (http://www.shanlaxjournals.in/pdf/TS/V3N3/ts_v3_n3_i2_014.pdf)

வி. நாகசுந்தரம். (2012, செப்டம்பர்). முல்லை திணையும் மக்கள் வாழ்வும். தினமணி (https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2009/nov/01/%E0%AE%AE%E0%AF%81%

வை. இராமராஜபாண்டியன் & க. கருப்பசாமி. (2019). முல்லை நில இனக்குழு வாழ்க்கை முறை. சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்.

Published

30-12-2023

How to Cite

Mulummathi, R. (2023). Comparing the Lifestyle of Mullai People in Ancient Literature with Today’s Lifestyle of People: முல்லைநில மக்களின் வாழ்க்கையும் இக்கால மக்களின் வாழ்க்கையும். Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 170–175. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/71