Comparing the State of Friendship Found in Classical Period With the State of Friendship Today
சங்க இலக்கியத்தில் காணப்படும் நட்பு நிலையும் இன்றைய நட்பு நிலையும்
Keywords:
நட்பு, சங்க இலக்கியம், இன்றைய நட்பு, கூடா நட்பு, Friendship, Classical period, Bad friendships, Classical Tamil literature, Trust and loveAbstract
இந்த ஆய்வின் நோக்கமானது சங்க இலக்கியத்தில் காணப்படும் நட்பு நிலையை இன்றைய நட்பு நிலையோடு ஒப்பிட்டு ஆராய்வதே ஆகும். இந்த ஆய்வுக் கட்டுரை நூலக ஆய்வுமுறையில் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்டையாகக் கொண்டு எழுதப்படுள்ளது. பெரும்பாலான தரவுகள் இணையத்தின் வழியாகவே பெறப்பட்டன. ஆய்வு தலைப்புக்கும், நோக்கத்துக்கும் ஏற்ப தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுக் கருத்து முடிவுகள் அடையபட்டன. இந்த ஆய்வின்வழி, இன்றைய கால நண்பர்களுக்குள் இருக்கும் நட்புச் சங்க கால நட்பைப் போல் உள்ளதா என்பதை அறிய வழிவகுக்கிறது. அதோடு, இருகாலங்களுக்கிடையே உள்ள நட்புக் குறித்து நிறைய ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் ஆராயப்படுள்ளது. சங்க காலத்து நட்பில் இருந்த நம்பிகையும் அன்பும், இன்றைய மக்களிடமும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதே வேளையில், மக்கள் கொள்ள கூடாத கூடா நட்புப் பற்றிய தகவல்களும் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளது. யாரை, எப்படி நட்புக் கொள்ள வேண்டும் என்ற செய்திகள் சங்க இலக்கியத்தின் துணைக்கொண்டும் இன்றைய நடப்புச் சூழலைக் கொண்டும் ஆய்வு அமைந்துள்ளது.
The purpose of this study is to compare the state of friendship found in classical period with the state of friendship today. This research paper is based on the data collected from the e-library. Most of the data were obtained over the internet. Data were analyzed according to the topic and purpose of the study and conclusions were achieved. Through this study, it leads to finding out whether the friendship that exists between friends today is similar to the friendship that existed in the past. In addition, a lot of similarities and differences regarding the friendship between the two periods have been explored. The trust and love that existed in classical period friendships are still alive and well today. At the same time, the study also included information about bad friendships that people should not have. The study of whom and how to make friends is based on classical Tamil literature and the current situation.
Downloads
References
Jennifer, S. (2016, March 16). Ara Ilakiyam Naarpathu Unartthum Tanimanitha Natpu Nerigal. Retrieved from https://www.geotamil.com/index.php/2021-02-11-18-03-56/3234-2016-03-16-00-29-15
Kalpana Sekkilar. (2010, January 24). Natpu. Retrieved from http://sekalpana.blogspot.com/2010/01/blog-post_24.html
Kingston Pal Thamburaj, & Karthiges Ponniah. (2015). Reframing Valluvar’s claim on Friendship. Tamil Peraivu, 2(1), 7 - 13. Retrieved from https://tamilperaivu.um.edu.my/index.php/tamilperaivu/article/view/13824/8624
Maanikkanar, V. S. (1953). Valluvam (2nd ed.). Chennai, India: Manivaasagar Pathipagam.
Muhamathu Ashrin, S. (n.d.). Pathinen Keelkanakku Noolgal Koorum Natpu. Retrieved from http://www.muthukamalam.com/essay/literature/p237.html
Pa. Nanthini. (2018). Tamil Ilakiyangal Koorum Natpu Aram. Shanlax International Journal of Tamil Studies, 3(1), 154 - 156. Retrieved from http://www.shanlaxjournals.in/wp-content/uploads/sijtamil_oct2018_pachamuthu_college.pdf
Ponnaiyah Vivegananthan. (2014, December 22). Sanggakaalathil Natpu [Blogger]. Retrieved from http://paniveli.blogspot.com/2014/12/blog-post.html
Sangara Raaman, N. (2018, December 27). Nanbargal Vaalvin Valikaattigal. Dinamalar [Chennai], p. 1.
Sethupathi, S. (2021, November 27). Kabilarin Kadaisi Vaakkumoolam. Thinamani [Chennai], p. 1.
Sivamani, K. (2021, November 27). Natrinai Kaaddum Narpanbugal. Thinamani [Chennai], p. 1.
Sundar. (2012, December 21). Nalla Nanbanai Adaiyaalam Kaanbathu Eppadi. Retrieved from http://rightmantra.com/?p=1746
Swathi. (2012, March 29). Naaladiyaar Natpaaraithal. Retrieved from https://www.valaitamil.com/naaladiyar-natparaithal_3159.html
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

