A Study of Social Ethics in Thirukural

திருக்குறளில் சமுதாய அறம் ஓர் ஆய்வு

Authors

  • Rhina Sultan Idris Education University

Keywords:

திருக்குறள், சமுதாய அறம், Thirukkural, sociology

Abstract

அறம், பொருள், இன்பம் சார்ந்த வாழ்வியல் பண்பாடுகளை உலகளவில் அரங்கேறச் செய்த பெருமை திருவள்ளுவரையே சாரும். மனிதர்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைப்பது இந்நூலின் பயனாகும். அறத்தோடு பொருள் ஈட்டி இன்பம் கண்டால் வீடுபேறடையலாம் என்பது திருவள்ளுவரின் கருத்தாகும். இந்த ஆய்வின் நோக்கம், திருக்குறளில் சமூகவியல் தொடர்பான செய்திகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைக் கண்டறிவதும், சமூகவியலில் தனிமனிதன், குடும்பம், நம்பிக்கை, கல்வியும் ஒழுக்கமும், தொழில், மக்களின் நிலை எனும் கூறுகளில் திருக்குறளைப் பகுத்தாய்தலாகும். திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் மு.வரதராசனாரின் உரையைக் கொண்டே ஆய்வாளர் இந்த ஆய்வை நகர்த்தியுள்ளார். இந்த ஆய்வுக் கட்டுரையின் முதல் நோக்கம் விளக்குவியல் முறையிலும், இரண்டாம் நோக்கம் பகுப்பாய்வு முறையிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக் கண்டுப்பிடிப்பில், சமுதாயத்தில் அறத்தின் வழுமையும், அறத்தோடு வாழ்வதனால் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் ஏற்படும் நன்மைகளும் கண்டறியப்பட்டன. தனிமனித வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியென்றும் அவற்றின் வாயிலாகப் பண்பாடு, நாகரீகம் போன்றவை வெளிப்படுகிறது என்பதும் இந்த ஆய்வின் வழி கண்டறியப்பட்டன.

 

Thiruvalluvar is credited with bringing about the culture of life based on virtue, materialism and happiness all over the world. The purpose of this book is to explain the way of life of human beings. Thiruvalluvar is of the opinion that one can attain home if one gains wealth with righteousness and finds happiness. The purpose of this study is to find out how the messages related to sociology are located in Thirukkural and to analyze thirukkural in terms of individual, family, faith, education and morality, profession, and the condition of the people in sociology. The researcher has moved this analysis with the speech of M. Varadarajan, one of the authors of thirukkural. The first purpose of this paper has been examined in an explanatory method and the second purpose is analytical. In the study findings, the flaw of morality in society and the benefits of living ethically to the individual and society were discovered. The development of the individual is the development of the country through which culture, civilization, are expressed by this study.

Downloads

Download data is not yet available.

References

Jasinthan. (2021, May 30). சிறுவர் நேரம். Retrieved from திருக்குறள் கூறும் தருமம் அறம்: https://www.kidhours.com/thirukural-tamil-kids-siruvar-neram/

அறம் என்றால் என்ன. (2023, 4 26). Retrieved from தமிழ் டிப்ஸ்: https://alltamiltips.com

கு.அழகர்சாமி. (2012, June 18). திண்ணை. Retrieved from திருக்குறளில் அறம்- ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்பு: https://puthu.thinnai.com/archives/12371

கோ.வசந்திமாலா. (2020, October 13 ). அரண். Retrieved from அறம் போற்றும் வாழ்வியல்: https://www.aranejournal.com/article/5890

திருக்குறள் மூலமும் மு.வரதராசனார் உரையும். (2018, 12 12). Retrieved from தமிழ் இணையக் கல்விக்கழகம்: https://www.tamilvu.org/ta/library-l2100-html-l2102vur-128301

Published

26-12-2023

How to Cite

Rhina, D. (2023). A Study of Social Ethics in Thirukural: திருக்குறளில் சமுதாய அறம் ஓர் ஆய்வு. Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 138–142. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/67