Poonthazhal Tradition Poetry Collection Defines Love
பூந்தழல் மரபுகவிதைத் தொகுப்பு வரையறுக்கும் காதல்
Keywords:
கவிதை, பூந்தழல் மரபுகவிதைத் தொகுப்பு, காதல், Poem, Poontzhal, LoveAbstract
பூந்தழல் மரபுகவிதைத் தொகுப்பு வரையறுக்கும் காதல் குறித்த பார்வையே இவ்வாய்வின் நோக்கமாகும். காதல் உணர்வு, காதலின் மேன்மை, காதலின் அறம், காதலில் ஏக்கம் எனப் பல கருத்துகளை இந்நூலில் காண முடிகின்றது. இந்த ஆய்வு பண்புசார் அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூந்தழல் மரபுகவிதைத் தொகுப்பில் இருக்ககூடிய கவிதைகளே இந்த ஆய்வின் முதல் நிலைத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காதல் சார்ந்த கருத்துகளையும், காதலின் வெளிபாட்டையும் மிகவும் உணர்வு பூர்வமாகக் கவிஞர் இப்பூந்தழல் மரபுகவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளின் வழி வெளிபடுத்தியுள்ளார்.
The aim of this study is to look at love-based theme in Poontzhal traditional poetry collection. It can be seen that this book expresses many other concepts such as the feeling of love, the blacks of love, the superiority of love, the moral of love, and longing for love. This study has been carried out using qualitative approach. Poems that can be found in Poontzhal traditional poetry collection have been used as the primary data of this study. It can be seen that the poet has very sensitively expressed the ideas and expression of love in his Poontzhal traditional poetry collection.
Downloads
References
Arsaithamby, M. (2021). Poonthazhal: antolaji tamil kavitaikal. Uma Publications.
Bhondekar, R. (n.d.). Why Love is Most Important?. Love matters. | by Roshan Bhondekar. Medium. Retrieved May 2, 2023, from https://medium.com/@roshan_b/why-love-is-most-important-a3afd9ce52ff.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

