Similarity Thoughts of God Found from ‘Thirukural’ and ‘Vinnamutham’

‘விண்ணமுதம்’ மரபுகவிதைத் தொகுப்பில் காணப்படும் திருக்குறளின் இறை கருத்துகள்

Authors

  • Malnni Sultan Idris Education University

Keywords:

விண்ணமுதம், திருக்குறள், இறை, கடவுள் வாழ்த்து, Vinnamutham, Thirukkural, God, The praise of God

Abstract

விண்ணமுதம் தமிழ்க்கவிதைத் தொகுப்பில் அடங்கியிருக்கும் கவிதைகள் யாவும் மொழி, குமுகாயம், இயற்கை, உறவுகள், இறை, காதல், வாழ்த்து, பல்சுவை போன்ற பொருண்மைகளை மையப்படுத்தி அமைந்துள்ளன. அவற்றுள் ‘இறை’ பொருண்மையில் அமைந்த கவிதைகள் மட்டுமே இவ்வாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. திருக்குறளின் முதல் அதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ இவ்வாய்விற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் இறைமையைப் பற்றியும், இறைவனின் ஆற்றலைப் பற்றியும், இறைவனை அடையும் வழிகளைப் பற்றியும் பத்துத் திருக்குறள்களின் வழி உலக மக்களுக்கு எடுத்துரைத்திருப்பார். அவ்வாறு இருக்கையில், கவிஞர் விண்ணமுதன் அவர்கள் வெளியிட்ட ‘விண்ணமுதம்’ எனும் மரபுகவிதைத் தொகுப்பில் உள்ள ‘இறை’ பொருண்மையின் கீழ் இடம்பெற்றுள்ள கவிதைகளில் காணப்படும் திருக்குறளின் ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தின் கருத்துகளை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வு நூலாய்வு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுப் பண்புசார் அணுகுமுறையை உள்ளடக்கி அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஆய்வுக்குத் தொடர்பான திருக்குறள், தொல்காப்பியம், விண்ணமுதம், அவற்றோடு வேறு சில புத்தகங்களும், ஆய்வேடுகளும் ஆய்வுத்தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

All the poems contained in the 'Vinnamudham' Tamil poetry collection are centered on subjects such as language, society, nature, relationships, God, love, wishes, and etc. Of these, only poems based on the subject matter of 'God' have been subjected to this study. The first chapter of 'Thirukkural', 'The praise of God', has been selected for this study. In this chapter, Thiruvalluvar would have explained to the people of the world about sovereignty, the power of God and the ways to reach God through ten 'Thirukkurals'. In that case, the purpose of this study is to examine the concepts of Thirukkural's 'The praise of God' chapter found in the poems contained under the subject of 'God' in the traditional collection of poems 'Vinnamutham' published by the poet Vinnamuthan. This study has been designed in a bibliographical setting and involves a qualitative approach. In addition to this, 'Thirukkural', 'Tholkappiyam', 'Vinnamutham', along with some other books and treatises related to the study have been used as research data.

Downloads

Download data is not yet available.

References

Malaysia Saiva Samaya Peravai (2018, May 27). சிவபெருமானின் எண்குணங்கள் - வழிகாட்டி: சித்தாந்த சைவம் https://saivaperavai.org/v1/peravai-en/

Satheesh. (2018, August 29). திருக்குறள் அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து. Dheivegam. https://dheivegam.com/thirukkural-kadavul-valthu-adhikaram/

சரண் சுக்லாம் ஆத்மலிங்கம் (விண்ணமுதன்), ஆ. (2021). விண்ணமுதம், Firdaus Press Sdn. Bhd, சிலாங்கூர், மலேசியா.

நல்லசாமி பிள்ளை, ஜே.எம். (1923). திருக்குறள் வீட்டின்பால், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பு நிலையம், சென்னை.

தமிழண்ணல். (2009). தொல்காப்பியம், சிந்தாமணி பதிப்பகம், மதுரை.

சதாசிவம், சு. (2019). செம்புலம், சென்னை.

ஆவலன்,மு. (2019). தொல்காப்பியத் தேன் துமிகள், உமா பதிப்பகம், மலேசியா.

பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும். (n.d.). http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81050&padhi=05&startLimit=15&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

Published

26-12-2023

How to Cite

Malnni, S. (2023). Similarity Thoughts of God Found from ‘Thirukural’ and ‘Vinnamutham’ : ‘விண்ணமுதம்’ மரபுகவிதைத் தொகுப்பில் காணப்படும் திருக்குறளின் இறை கருத்துகள். Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 129–133. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/65