Similies Found in Literature of Sangam Period

சங்கக்கால அக இலக்கியங்களில் காணப்படும் காதல் சார்ந்த உவமைகள்

Authors

  • Kawselya Lechumy Sultan Idris Education University

Keywords:

சங்கக் காலம், அக இலக்கியம், உவமை, Similies, Sangam Period, Literature

Abstract

சங்ககாலத்தில் இயற்றப்பட்ட அக இலக்கியங்களில் காதலைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ள உவமைகளை ஆராய்வதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய சங்ககால அக இலக்கிய நூல்களை மையப்படுத்தியே இந்த ஆய்வுக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. தலைவன், தலைவிக்கு இடையிலான அன்பை வெளிக்கொணரும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கும் இவைபோன்ற அக இலக்கிய நூல்களில் காதலைச் சார்ந்து பல உவமைகள் இருப்பதைக் கண்டறிய முடிகிறது. அவ்வகையில், ஆய்வாளர் சங்ககால அக இலக்கிய நூல்களில் காணப்படும் காதல் சார்ந்த உவமைகளை இந்த ஆய்வுக்கட்டுரையில் பண்புசார் அடிப்படையில் விளக்கியுள்ளார்.

 

The aim of this research paper is to examine the similes based on love in the internal literature composed during the Sangam period. This research paper will focus on the literary texts of the Sangam period such as Natrinai, Kurundogai, Ainkurunuru, Kalithogai, and Akananuru. It can be found that there are many similes based on love in such internal literary texts which are written to highlight the love between Talaivan and Talaivi. The researcher will interpret the love similes found in the internal literary texts of the Sangam period in this research paper using qualitative analysis method.

Downloads

Download data is not yet available.

References

Subramanian, K. (1996). Plant Creepers in the Ancient Tamil Love Poetry (பண்டைய தமிழ் காதல் கவிதையில் தாவரப் பெயர்கள்). Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்), 6, 35-46.

Velliyangiri, K. (2023). சங்க அக இலக்கியங்களில் நீர்வாழ் விலங்குகள்: Aquatic animals in Sangam Agam Literature. PULAM: INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 3(1), 41–50. https://pulamejournal.com/index.php/journal/article/view/122

அகன் சரவணன். (2020). காதலை தலைமேல் வைத்துக் கொண்டாடிய 5 அகத்திணைப் பாடல்கள்! விகடன் வாசகர்.

செல்வமணி, த. (2022). சங்க இலக்கிய மடலேறுதல்-பெண் மையநோக்கு ‘MADAL EARUDHAL’IN SANGAM LITERATURE-FEMINISM VIEW. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 8(32), 101-106.

தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, 2006. பக். 3

Published

26-12-2023

How to Cite

Kawselya Lechumy, J. (2023). Similies Found in Literature of Sangam Period: சங்கக்கால அக இலக்கியங்களில் காணப்படும் காதல் சார்ந்த உவமைகள். Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 107–112. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/62