Statements on relationships found in the Tamil Traditional Poetry Book Vinnamudham

விண்ணமுதம் கவிதைத் தொகுப்பில் காணப்படும் உறவுகள் குறித்த பதிவுகள்

Authors

  • Kirthiga Sultan Idris Education University

Keywords:

விண்ணமுதம், கவிதைத் தொகுப்பு, உறவுகள், Statements on relationships, found, traditional poetry collection Vinnamudham

Abstract

விண்ணமுதம்’ எனும் மரபு கவிதைத் தொகுப்பில் காணப்படும் உறவுகள் குறித்த பதிவுகளே இந்த ஆய்வின் முதன்மை நோக்கமாகும். இந்த ‘விண்ணமுதம்’ எனும் மரபு கவிதைத் தொகுப்பில் மொத்தம் 101 தமிழ்க் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இதில் உறவுகள் சார்ந்த பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆய்வு, பண்புசார் அணுகுமுறையிலும் நூலாய்வு எனும் அணுகுமுறையிலும் கையாளப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு ‘விண்ணமுதம்’ எனும் மரபு கவிதைத் தொகுப்பே முதல் நிலை தரவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கவிதைகளில் உறவுகள் எனும் கருப்பொருள் கவிஞரால் பல இடங்களில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவிதைகளில் உள்ள உறவின் சிறப்பை இந்த ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.

 

The main objective of this study is the messages about relationships found in the traditional poetry collection ‘Vinnamudham’.  A total of 101 Tamil poems are included in this collection of traditional poetry called ‘Vinnamudhham’. It also contains poems about relationships. This study has been dealt with in qualitative approach as well as literature review approach. For this study, the traditional poetry collection ‘Vinnamudham’ has been used as primary data. In these poems the theme of relationships has been brought out by the poet at many places. Through this study we can know the quality of relationship in each poem.

Downloads

Download data is not yet available.

References

இராமகிருஷ்ணன். (2014). திருக்குறள் உரைநயம். குமரன் பதிப்பகம்.

சரண் சுக்லாம், ஆ. (2021). விண்ணமுதம். சரண் சுக்லாம் ஆத்மலிங்கம்.

Published

26-12-2023

How to Cite

Kirthiga, R. (2023). Statements on relationships found in the Tamil Traditional Poetry Book Vinnamudham: விண்ணமுதம் கவிதைத் தொகுப்பில் காணப்படும் உறவுகள் குறித்த பதிவுகள். Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 102–106. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/61