‘Vēṟṟumai urupukaḷ’ in Akanāṉūṟṟu Literature

அகநானூற்றில் வேற்றுமை உருபுகள்

Authors

  • Logarraj Sultan Idris Education University

Keywords:

அகநானூறு, வேற்றுமை உருபு, Aganaanooru, Vetrumai Uruppu

Abstract

இந்த ஆய்வு,  அகநானூற்றில் கையாளப்பட்டுள்ள வேற்றுமை உருபுகளை ஆராயும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது. அவை, அகநானூற்றில் காணப்படும் வேற்றுமை உருபுகளைக் கண்டறிவதும், அகநானூற்றில் வேற்றுமை உருபுகளைப் பயன்படுத்தியதன் காரணத்தை கண்டறிவதும் ஆகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையிலும் நூலகப் பகுப்பாய்வு முறை, உள்ளடக்கப் பகுப்பாய்வு முறை அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின் கருவிகளாக அகநானூற்றுப் பாடல்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முதல் நோக்கத்திற்கு இணங்கவும் இரண்டாம் நோக்கத்திற்கு இணங்கவும் பாடல்கள் கண்டறியப்பட்டு தரவுப் பகுப்பாய்வில் விளக்கப்பட்டுள்ளன. ஆக, இவ்வாய்வின் இறுதியில் அகநானூற்றில் வேற்றுமை உருபுகள் கண்டறியப்பட்டுள்ளன. இறுதியாக, இவ்வாய்வு அகநானூறு சார்ந்து ஆய்வு மேற்கொள்வோருக்கு உறுதுணையாக அமையும்.

 

This study has been undertaken with an aim to explore the usage of Tamil Grammatical aspect 'Vetrumai Uruppu' in Tamil Literature 'Aganaanooru'. This study has two objectives. They are to find out the usage of Tamil Grammatical aspect 'Vetrumai Uruppu' in Tamil Literature 'Aganaanooru' and to find out the reason for using Tamil Grammatical aspect 'Vetrumai Uruppu' in Tamil Literature 'Aganaanooru'. The research was carried out on the basis of qualitative approach, bibliographic analysis method and content analysis method. Tamil Literature 'Aganaanooru' have been selected as instruments for this study. Songs were identified and interpreted in the data analysis in accordance with the first objective and second objective of this study. Thus, at the end of this study, the usage of Tamil Grammatical aspect 'Vetrumai Uruppu' in Tamil Literature 'Aganaanooru' has been found. Finally, this review will be helpful to those who are doing research on the 'Aganaanooru'.

Downloads

Download data is not yet available.

References

இராமசுப்பிரமணியம், வ., த. (2013). சங்க இலக்கியம் – அகநானூறு. திருமகள் நிலையம்.

கந்தையா, ந., சி. (2003). அகநானூறு. அமிழ்தம் பதிப்பகம்.

கௌமாரீஸ்வரி, எஸ். (2010). அகநானூறு களிற்றுயானை நிரை மூலமும் உரையும். சாரதா பதிப்பகம்.

சிங்கப்பூர் சித்தார்த்தன் (2003). இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம். நர்மதா பதிப்பகம்.

சீனி நைனா முகம்மது, செ. (2015). நல்ல தமிழ் இலக்கணம். உங்கள் குரல் எண்டர்பிரைசு.

புலியூர்க் கேசிகன் (2010). அகநானூறு – களிற்றுயானை நிரை மூலமும் உரையும். சாரதா பதிப்பகம்.

Published

26-12-2023

How to Cite

Logarraj, M. (2023). ‘Vēṟṟumai urupukaḷ’ in Akanāṉūṟṟu Literature: அகநானூற்றில் வேற்றுமை உருபுகள். Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 81–87. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/57