Advices for Society in Collection of Traditional Poems ‘Poontazhal’
பூந்தழல் மரபுகவிதைத் தொகுப்பில் சமுதாயத்திற்கான அறிவுரைகள்
Keywords:
பூந்தழல் மரபுகவிதைத் தொகுப்பு, சமுதாயம், படிப்பினைகள், Poontazhal tradition poetry collection, society, lessonsAbstract
பூந்தழல் மரபுகவிதைத் தொகுப்பில் இன்றைய சமுதாயத்திற்குக் கூறவரும் படிப்பினையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். சமுதாயத்தில் வலியுறுத்த வேண்டிய நல்ல சிந்தனைகள், அறக்கருத்துகள், வாழ்வியல் நோக்கங்கள், காதல் உணர்வுகள், மொழிப் பற்று போன்ற பலவகையான அறிவுரைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பண்புசார் அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டது. பூந்தழல் மரபுகவிதைத் தொகுப்பில் காணப்படும் கவிதைகளே இந்த ஆய்வின் முதல் நிலை தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய சமுதாயம் பின்பற்ற வேண்டிய படிப்பினைகளை மிகவும் தெளிவாக இந்நூலில் இடம் பெறச் செய்துள்ளனர்.
The purpose of this article is to teach today’s society in Poontzhal’s traditional poetry collection. Thoughts, morals, life goals, love feelings, language attachment etc. are shown in this book. This study was carried out in qualitative approach. Poems that can be found in Poontzhal traditional poetry collection have been used as the primary data of this study. It can be known that the lessons to be followed and needed by today’s society have been very clearly and beautifully placed in this Poontzhal traditional poetry collection.
Downloads
References
Home. (n.d.). YouTube. Retrieved May 2, 2023, from https://rdcu.be/da726
Arsaithamby, M. (2021). Poonthazhal: antolaji tamil kavitaikal. Uma Publications.
Duffy, B., Duncan, S., Beresford, P., González, H., Taylor, S., Mahanty, S., Armstrong, J., Phillips, M., Haslam, N., Lee, J. A., Turchin, P., Flood, M., Curran, T., Wilson, S., & Isdale, W. (n.d.). Society News, Research and Analysis. The Conversation. https://theconversation.com/global/topics/society-5761
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

