Friendship Study in Tamil Literature
சங்க இலக்கியத்தில் நட்புச் சார்ந்த பதிவுகள்
Keywords:
நட்பு, சங்க இலக்கியம், நட்பியல், Friendship, Tamil LiteratureAbstract
சங்க இலக்கியத்தில் நட்புச் சார்ந்த பதிவுகள் என்பதே ஆய்வுத் தலைப்பாகும். இவ்வாய்வு, சங்க இலக்கியங்களில் நட்புச் சார்ந்த பதிவுகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாகவே, சங்க இலக்கியங்கள் மரபு அடிப்படையில் படைக்கப்பட்டிருக்கும். அவை, காதல், இறைமை, பெண்மை, வீரம் போன்ற பாடுபொருளையும் கொண்டிருக்கும். திருக்குறள், நற்றிணை, புறனானூறு, நறுந்தொகை, மூதுரை, பழமொழி நானூறு, பாரதியார் கவிதைகள் போன்ற இலக்கியங்களில் நட்பியல் முறைகள் ஆராயப்படவிருக்கின்றன. மேலும், சங்க இலக்கியப் பாடல்களில் எவ்வாறான நட்புச் சார்ந்த கருத்துகள் பாடப்பட்டுள்ளன என்பதையும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள், யாரை, எப்படி நட்புக் கொள்ள வேண்டும் என்ற செய்திகள் சங்க இலக்கியத்தின் துணைகொண்டும் இன்றைய நடப்புச் சூழலைக் கொண்டு மகிழ்ச்சிக்காக நட்பு, பயன் கருதும் நட்பு, அறம் சார்ந்த நட்பாக ஆய்வு அமைந்துள்ளது.
This research paper focuses on friendship study in Tamil literature. This review aims to explore friendship-based accounts in the associational literature. The works of Tamil literature are generally composed on a traditional basis with the yapu system. They contain elements of love, lordship, femininity, and heroism. This study seeks to find and explore the friendship-based accounts in Tamil literature. Friendship are being explored in literature such as Thirukkural, Narinai, Purananooru, Narundogai, Mudurai, Pasamozhi Nanoru, Bharatiyar poems. Moreover, this study also mentions the kind of friendship-related concepts that are song in Tamil literature songs. Among them are friendship for pleasure, friendship for utilitarianism and friendship based on virtue.
Downloads
References
Jennifer, S. (2016, March 16). Ara Ilakiyam Naarpathu Unartthum Tanimanitha Natpu Nerigal. Retrieved from https://www.geotamil.com/index.php/2021-02-11-18-03-56/3234-2016-03-16-00-29-15
Kingston Pal Thamburaj, & Karthiges Ponniah. (2015). Reframing Valluvar’s claim on Friendship. Tamil Peraivu, 2(1), 7 - 13. Retrieved from https://tamilperaivu.um.edu.my/index.php/tamilperaivu/article/view/13824/8624
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

