Self-talking Side

அகம்பேசும் புறம்

Authors

  • K.R. Kamala Murugan Dr

DOI:

https://doi.org/10.1315/mjt.v1i1.41

Keywords:

அகம், புறம், Akam, Puram

Abstract

இவ்வாய்வின் முதன்மை நோக்கம் அகப்பாடல்களில் காணக்கிடக்கும் புறச் செய்திகளை ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் நூலாய்வு அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் வழி, பண்டை இலக்கியங்களில் காணப்படும் தமிழரின் கல்வி முறைகளை அகப்பாடல்களில் காணக்கிடக்கும் புறச் செய்திகளை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்வு அகப்பாடல்களில் காணக்கிடக்கும் புறச் செய்திகளை ஆய்வு செய்யும் முதல் கட்டுரை என்பதை ஆய்வாளர் உறுதி செய்கின்றார்.

 

The major objective of the research is to explore the self-talking side. This research is designed in a qualitative approach. The library work is used for this study. This study is useful in teaching the younger generation about the self-talking side. The research claims to be the first such attempt to do a study regarding the self-talking side.

Downloads

Download data is not yet available.

References

இலக்குவனார். சி, திருக்குறள், அபிராமி பதிப்பகம், 2002.

மாணிக்கவாசகன். ஞா, (உரையாசிரியர்), புறநானூறு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை

விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை, உரையாசிரியர் தி.ச. பாலசுந்தரம் பிள்ளை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1965.

திருவாசகம் விளக்கியவர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திரு பராய்த்துறை, திருச்சிராபள்ளி, 2011.

சங்க இலக்கிய நூல்கள், கழக வெளியீடு

தட்சிணாமூர்த்தி. அ., சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உணர்வுகள், பதிப்பு-2001.

புறநானூறு மூலமும் பழைய உரையும், உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.), சென்னை, 1971

Published

09-06-2023

How to Cite

Kamala. (2023). Self-talking Side : அகம்பேசும் புறம் . Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(1), 210–216. https://doi.org/10.1315/mjt.v1i1.41