River in the Sangam Agam Songs
சங்க அகப்பாடல்களில் – ஆறு, யாறு
DOI:
https://doi.org/10.1315/mjt.v1i1.40Keywords:
சங்கம், அகப்பாடல்கள், ஆறு, யாறு, River, Sangam Literature, Agam, SongsAbstract
இவ்வாய்வின் முதன்மை நோக்கம் சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ள ஆறு, யாறு என்னும் இரு சொற்களின் பொருண்மைகளை ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வின் வழி, சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ள ஆறு, யாறு என்னும் இரு சொற்களின் பொருண்மைகளை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்வு சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ள ஆறு, யாறு என்னும் இரு சொற்களின் பொருண்மைகளை ஆய்வு செய்யும் முதல் கட்டுரை என்பதை ஆய்வாளர் உறுதி செய்கின்றார்.
The major objective of the research is to explore correspondences of the two words Aaru and Yaaru in the Sangam literature. The library work is used for this study. This study is useful in teaching the younger generation about the correspondences of the two words Aaru and Yaaru in the Sangam literature. The research claims to be the first such attempt to do a study regarding the correspondences of the two words Aaru and Yaaru in the Sangam literature.
Downloads
References
இலக்குவனார். சி, திருக்குறள், அபிராமி பதிப்பகம், 2002.
மாணிக்கவாசகன். ஞா, (உரையாசிரியர்), புறநானூறு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை
விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை, உரையாசிரியர் தி.ச. பாலசுந்தரம் பிள்ளை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1965.
திருவாசகம் விளக்கியவர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திரு பராய்த்துறை, திருச்சிராபள்ளி, 2011.
சங்க இலக்கிய நூல்கள், கழக வெளியீடு
தட்சிணாமூர்த்தி. அ., சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உணர்வுகள், பதிப்பு-2001.
புறநானூறு மூலமும் பழைய உரையும், உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.), சென்னை, 1971.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

