Politics in Thirukkural

திருக்குறள் காட்டும் ஆட்சிமுறை

Authors

  • E. Panneer Selvam Dr

DOI:

https://doi.org/10.1315/mjt.v1i1.35

Keywords:

திருக்குறள், ஆட்சிமுறை, Humanity, Thirukkural

Abstract

இவ்வாய்வின் முதன்மை நோக்கம் திருக்குறளில் காணக்கிடக்கும் ஆட்சிமுறையை ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் நூலாய்வு அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் வழி, திருக்குறளில் காணப்படும் ஆட்சிமுறையை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்வு திருக்குறளில் ஆட்சிமுறையை ஆய்வு செய்யும் முதல் கட்டுரை என்பதை ஆய்வாளர் உறுதி செய்கின்றார்.

 

The major objective of the research is to explore politics in Thirukkural. This research is designed in a qualitative approach. The library work is used for this study. This study is useful in teaching the younger generation about the politics in Thirukkural. The research claims to be the first such attempt to do a study regarding the politics in Thirukkural.

 

Downloads

Download data is not yet available.

References

இலக்குவனார். சி, திருக்குறள், அபிராமி பதிப்பகம், 2002.

மாணிக்கவாசகன். ஞா, (உரையாசிரியர்), புறநானூறு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை

விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை, உரையாசிரியர் தி.ச. பாலசுந்தரம் பிள்ளை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1965.

திருவாசகம் விளக்கியவர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திரு பராய்த்துறை, திருச்சிராபள்ளி, 2011.

சங்க இலக்கிய நூல்கள், கழக வெளியீடு

தட்சிணாமூர்த்தி. அ., சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உணர்வுகள், பதிப்பு-2001.

புறநானூறு மூலமும் பழைய உரையும், உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.), சென்னை, 1971.

தேவநேயப் பாவாணர், ஞா. திருக்குறள் – தமிழ் மரபுரை, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை

Published

09-06-2023

How to Cite

Panneer Selvam. (2023). Politics in Thirukkural: திருக்குறள் காட்டும் ஆட்சிமுறை . Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(1), 163–168. https://doi.org/10.1315/mjt.v1i1.35