The Comparison of Simile Found in Shakespeare’s Sonnets and Kalithogai
ஷேக்ஸ்பியரின் சோனெட்ஸ்லும் கலித்தோகையிலும் காணப்படும் உவமைகளின் ஒப்பீடு
Keywords:
சோனெட்ஸ், கலித்தோகை, உவமை, Simile, Sonnet, KalithogaiAbstract
இந்த கட்டுரை “ஷேக்ஸ்பியரின் சோனெட்ஸ்லும் கலித்தோகையிலும் காணப்படும் உவமைகளின் ஒப்பீடு" எனும் தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வு முக்கியமாக இலக்கியக் கூறுகளை ஒப்பிடுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வு இலக்கியக் கூறுகளின் ஒப்பீடு, சோனெட்டுகளும் கலித்தொகையும் என்ற இரண்டு வகையான வெவ்வேறு கவிதை வகைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் முக்கியமாகக் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் கருப்பொருள் காதல் ஆகும். இவ்வாய்வு ஒப்பீடு வெளிப்பாடுகள், உணர்வுகள், பிரிவினைகள், தியாகங்கள் போன்ற பல அம்சங்களை முன்னிலைப்படுத்தும். இவ்வாய்வின் முக்கிய நோக்கமானது கவிதைகள் மூலம் வெவ்வேறு சூழ்நிலைகளில் Simile என்ற தனிமத்தின் வெவ்வேறு பயன்பாட்டை ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்வதாகும். இந்த ஆய்வில் இரண்டு வகையான உருவகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
This article is titled as “The Comparison of Similes found in Shakespeare’s Sonnets and Kalithogai”. This article is mainly focus on the comparison of literature element, simile among two type of different poem categories, which are Sonnets and Kalithogai. The theme of this article will be driven by the theme of love. The comparison will highlight on many aspects such as expressions, feelings, separations, and sacrifices. The main objective of this article is to compare and analyse the different usage of the element Simile in different situations through poems. Researcher used two types of similes throughout this research.
Downloads
References
A Short Analysis of Shakespeare’s Sonnet 21: “So is it not with me.” (2017, January 16). Interesting Literature. https://interestingliterature.com/2017/01/a-short-analysis-of-shakespeares-sonnet-21-so-is-it-not-with-me/
Green, W. (2020, January 4). All 154 of William Shakespeare’s Sonnets. Poem Analysis. https://poemanalysis.com/william-shakespeare/154-sonnets/
K.Shakthivel, +91 8248977695. (n.d.). குறிஞ்சிக் கலி 57 - Kalithokai - கலித்தொகை - Ettuthogai - எட்டுத்தொகை - Sangam Literature’s - சங்க இலக்கியங்கள் - Tamil Literature’s - தமிழ் இலக்கியங்கள். Www.tamilsurangam.in. Retrieved May 1, 2023, from http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kalithokai/kalithokai_57.html
Poetry Workshop: Meeting Shakepeare’s Similes, Metaphors, and Ironies – LitChatte.com. (n.d.). Retrieved May 1, 2023, from https://litchatte.com/2018/08/07/poetry-workshop-meeting-shakepeares-similes-metaphors-and-ironies/
ValaiTamil. (n.d.). இரண்டாவது : குறிஞ்சி. ValaiTamil. Retrieved May 1, 2023, from https://www.valaitamil.com/irandaavathu-kurichchi_7419.html
What is Simile (5 Types) and How to Write One? | Lemon Grad. (2021, October 22). https://lemongrad.com/simile/
எட்டுத்தொகை – கலித்தொகை 37-65 குறிஞ்சி. (2015, December 4). Learn Sangam Tamil; Learn Sangam Tamil. https://learnsangamtamil.com
கலித்தொகை மூலமும் உரையும் - Tamill eBooks Org. (2021, January 24). Tamill EBooks Org. https://tamilebooks.org/ebooks
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

