Feminist Thoughts in Traditional Poetry

மரபு கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்

Authors

  • Dinaggary Lazarus Ms

DOI:

https://doi.org/10.1315/mjt.v1i1.28

Keywords:

Traditional poetry, women education, feminist ideas, மரபு கவிதைகள், பெண் கல்வி, பெண்ணியம் சிந்தனைகள்

Abstract

கவிதை காலத்தால் முந்தியது. பல்வேறு இலக்கிய நூல்களாக இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தழைத்து விளங்கும் சிறப்புடையது. பாடுபொருளும் உத்திகளும் புதியனவாயினும் மரபு இலக்கணத்தின்படி படைக்கப்படுதலின் இவை மரபு கவிதை. இம்மரபு கவிதைகளில் பெண்கள் அடிமைப்பட்டுப் படிப்பறிவு இல்லாமல் துன்பப்படுவதை இம்மரபு கவிதைகளின் வழி அறியலாம். அக்காலத்தில் உள்ள சமுதாய மூடநம்பிக்கைகள், குழந்தை திருமணம் ஆகியவை கவிதைகளில் புனையப்பட்டுள்ளது. பெண்களுக்குச் சம உரிமை இல்லை என்றால் இச்சமுதாயம் முன்னேற்றம் அடையாது. மரபு கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

Traditional poetry predates the era. It has the distinction of surviving for more than twenty centuries as various literary texts. Although the lyrics and techniques are new, these are traditional poems composed according to traditional grammar. In these traditional poems, we can see that women are enslaved and suffering without education. The social superstitions of that time and child marriage are fabricated in the poems. If women do not have equal rights, society will not progress. The purpose of this article is to explore the feminist ideas in traditional poetry.

 

Downloads

Download data is not yet available.

References

கண்ணதாசன் (2001). பாரதியார் கவிதைகள், பாரதி பதிப்பகம், சென்னை.

பஞ்சாங்கம்.க, (2000). மகாகவி பாரதியாரின் பெண்ணியக் கட்டுரைகள், பாரதி அன்பர்கள், புதுச்சேரி.

பஞ்சாங்கம்.க, (2011). இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர்.

பாரதிதாசன் கவிதைகள், (1999). நான்கு தொகுதிகள் (முழுவதும்). கங்கை புத்தக நிலையம்.

ஜெயபாரதி.யு, (2007). வாழ்வியல் அறங்கள், சிலம்பில் பெண்ணியம்’ கலைஞன் பதிப்பகம், சென்னை.

மருதநாயகம், ப. சங்க இலக்கிய ஆய்வு தெ. பொ. மீயும் மேல அறிஞரும், ப. 108.

Published

07-06-2023

How to Cite

Dinaggary. (2023). Feminist Thoughts in Traditional Poetry: மரபு கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள். Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(1), 105–109. https://doi.org/10.1315/mjt.v1i1.28