Caṅkappākkaḷil Toltamiḻariṉ Tirumaṇa Muṟaikaḷ

சங்கப்பாக்களில் தொல்தமிழரின் திருமண முறைகள்

Authors

  • T. Janaki Dr

DOI:

https://doi.org/10.1315/mjt.v1i1.27

Keywords:

அகம் - களவு, கற்பு, தொல் தமிழர் திருமண முறைகள், வகைகள், சடங்குகள், Tamils Marriage, Types, Times and space and Rituals

Abstract

சங்க இலக்கிய மரபுச் செய்யுட்கள் அனைத்தும் தொல் தமிழரின் வாழ்வியலை மிக ஆழமாக விவரிக்கின்றன. தமிழர் வாழ்வியல் அறத்துடன் கூடிய காதலும் வீரமும் நிறைந்ததாகும். காதல் கொண்ட களவு வாழ்க்கையைக் கற்பு வாழ்க்கையாக மாற்றத் திருமணம் என்னும் சடங்கை நிகழ்த்தினர். திருமணம் பெற்றோர் ஒப்புதலுடனும் பெற்றோர் ஒப்புதல் இன்றியும் நடந்தன. அதேபோல் பெண்ணிற்கு ஆண் பொருள் கொடுத்துத் திருமணம் செய்துகொண்ட மரபும் இருந்திருக்கிறது என்னும் பதிவுகள் இலக்கியங்களில் உண்டு. நல் நேரம் காலம் பார்த்துத் திருமணத்தை நடத்தினர். திருமணத்தில் பந்தல் அமைத்தல், ஊர் முதுபெண்டிர் கூடி நீராட்டுதல், உணவு வழங்குதல், ஊரார் தலைவன் தலைவியை வாழ்த்துதல் போன்ற பல்வேறு சடங்குமுறைகள் நிகழ்த்தப்பட்டன. இவ்வாறு தமிழர் தம் மொழிக்கு மட்டுமின்றி மரபு மீறாமல் வாழும் தம் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர்.

 

All Cangam Literature Traditional poems are describing the life of ancient Tamils in great depth. Tamils’ life virtue is full of romantic and heroism. They performed the ritual of marriage to change the life of love into a life of chastity. Marriages took place with and without parental consent. There is also a tradition in the literature where a man gives a woman a gift and gets married. They got married at the right time and space. Various rituals were performed at the wedding, such as setting up a Pandal, bathing to bride the village mudupendir, offering food, greeting the bride by the village leaders. In this way, the Tamils created the grammar not only for the language but also for the life Style they lead without breaking the traditions.

Downloads

Download data is not yet available.

References

குறுந்தொகை மூலமும் உரையும், சாமிநாதையர், உ.வே. (உ.ஆ.). 2000, சென்னை: டாக்டர் உ.வே.சாமி. நாதையர் நூல்நிலையம்.

குறுந்தொகை விளக்கம், இராகவையங்கார், இரா.(உஆ). 1993. அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

குறுந்தொகை, அறவேந்தன், இரா. 2016., சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

குறுந்தொகை, சோமசுந்தரனார், பொ.வே. (உஆ.). 1965. சென்னை: திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக்கழகம்.

சங்ககாலச் சடங்குகள், ஞானேஸ்வரன். செ., , உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2021

சோமசுந்தரனார், பொ.வே. (இ.ஆ.). 1962. நற்றிணை, நானூறு, சென்னை: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பத்துப்பாட்டு மூலமும் உரையும், சோமசுந்தரனார், பொ.வே. (உஆ.). 1966., சென்னை: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்.

பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், சாமிநாதையர், உ.வே. (தொ.ஆ). 1961. தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.

பரிபாடல் மூலமும் உரையும், சோமசுந்தரனார், பொ.வே. (உ.ஆ.). 1964. சென்னை: திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்.

புறநானூறு மூலமும் உரையும், சாமிநாதையர், உ.வே. (தொ.ஆ.), 1963. தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

Published

07-06-2023

How to Cite

Janaki. (2023). Caṅkappākkaḷil Toltamiḻariṉ Tirumaṇa Muṟaikaḷ: சங்கப்பாக்களில் தொல்தமிழரின் திருமண முறைகள். Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(1), 96–104. https://doi.org/10.1315/mjt.v1i1.27