Rules of Governance Shown in Purananuru
புறநானூறு காட்டும் ஆட்சி நெறிகள்
DOI:
https://doi.org/10.1315/mjt.v1i1.24Keywords:
புறநானூறு, ஆட்சி, நெறிகள், Governance, Purananuru, Sangam PeriodAbstract
160 புலவர்களின் பாடல்கள் அடங்கியுள்ள சங்க இலக்கியமான புறநானூற்றில் அடங்கியுள்ள ஆட்சி நெறிகளை ஆராய்வதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும். சங்கக்காலத்தில் வாழ்ந்த மன்னர்களிடையே காணப்பட்ட பண்புகளையும் அவர்களது புகழையும் உள்ளடக்கி பாடப்பட்ட 400 பாடல்களுல் ஆய்வாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பாடல்களை மையப்படுத்தியே இந்த ஆய்வு அமையும். அவ்வகையில், சங்கக்கால மன்னர்களிடையே காணப்பட்ட 3 ஆட்சி நெறிகள் பண்புசார் அடிப்படையில் இந்த ஆய்வில் விளக்கப்படும்.
The purpose of this research paper is to examine the political principles contained in Purananuru, a Sanga literature consisting of 160 poet’s songs. This study will focus on 3 songs selected by the researcher out of 400 songs that were sung including the characteristics found among the kings who lived in the Sangam period and their fame. In this way, 3 political principles observed among Sangam kings will be explained in this study using qualitative analysis method.
Downloads
References
Nazir Ali, (2016). “The Purananuru and the Tamil Concept of Valour”, Bharatiya Pragna: An Interdisciplinary Journal of Indian Studies. (Vol.1&pp.30). www.indianstudies.net/v1n3
இரணியன், (2020). “புறநானூறு காட்டும் தமிழர் அறம்”. சிந்தனையாளன் – பொங்கல் மலர். https://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-pongal-malar-2020/39982-2020-04-01-05-27-42
சங்க கால இனக்குழு சமுதாயமும், அரசு உருவாக்கமும் (2004), பெ.மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.
புறநானூறு மூலமும் உரையும் (2010), சாரதா பதிப்பகம், சென்னை.
ஜானகிராமன், நா. (2020). “புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்”. திண்ணை வாரப்பத்திரிக்கை. https://puthu.thinnai.com/archives/40804
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

