Kurunthogaiyil Nenjodu Kilaththal A Psychological Perspective

குறுந்தொகையில் நெஞ்சொடு கிளத்தல் உளவியல் பார்வை

Authors

  • M. Senthilkumar Prof. Dr.

DOI:

https://doi.org/10.1315/mjt.v1i1.18

Keywords:

குறுந்தொகை, நெஞ்சோடு கிளத்தல், உளவியல், Nenjodu kilathal, psychology, id, ego, Super ego

Abstract

இலக்கியம் வாழ்க்கையின் வெளிப்பாடு. மனித மன எண்ணங்களை மனத்தின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டது. ஒவ்வொரு எழுத்தாளனின் படைப்புகளும் அவனது அகமன அனுபவங்களின் பிரதிபலிப்பாகும். சங்க இலக்கியங்களில் பல்துறை ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. இவை மனித மனதின் எண்ண ஓட்டங்கள்இ உளச்சிக்கல்கள் பல்வேறு சூழல்களில் வெளிப்படும் மனித நடத்தை மாறுபாடுகள் போன்றவற்றைச் சித்தரிக்கின்றன. பிரிவுத்துயரத்தினால் தலைவன் தனிமையில் தன் நெஞ்சிற்குக் கூறும் நிலை நெஞ்சொடு கிளத்தலாகும். நெஞ்சொடு கிளத்தலில்இ நெஞ்சுக்கு கூறுபவரின் நனவுமனச் செயல்பாடுகளும்இ நனவிலி மன உணர்வுகளுமே ஒன்றுக்கொன்று எதிர்கொள்கின்றன. மும்மனச் செயல்பாடுகளை ஆழ்மனத்தில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை வெளிக்கொணரும் திறனை உளப்பகுப்பாய்வு அடிப்படையில் உளவியலார் விளக்குவர். குறுந்தொகையில் தலைவன் நெஞ்சொடு கிளத்தலில் வெளிப்படும் தலைவனின் மனச்செயல்பாடுகள் உளப்பகுப்பாய்வு நோக்கில் இங்கு விளக்க இந்த ஆய்வு முற்படுகின்றன.

 

Literature is an expression of life. Human mental thoughts Based on the activities of the mind. Every writer’s work reflects his inner experiences. A multidisciplinary study Have been conducted in the sangam literature. These depict the thought processes of the human mind, the mental disorders and the variations in human behaviour manifested in different contexts. Because of the Isolation, the leader tells his heart in solitude that the heart is fluttering. In heartburn, the conscious actions of the heartthrob and the unconscious feelings confront each other. During the robbery, the leader’s sexuality is revealed in the statements that come out of the leader’s bosom. Immediately the leaders desire to reach the leader is evident. Psychoanalysis explains the ability of triadic activities to bring out feelings that are frozen in the subconscious mind. This article aims to psychoanalyze the mental processes of the leader, which are revealed in the Kurunthogai Thalaivan Nenjodu kilathal.

Downloads

Download data is not yet available.

References

சாரதாம்பாள், செ. (2004) இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், ஹரிகரன் பதிப்பகம், 1, தென்றல் நகர், நாகமலை மேற்கு, மதுரை -19.

பகவதி, கு. (1989) திறனாய்வு அணுகுமுறைகள், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், டி.டி.டி.ஐ. அஞ்சல், தரமணி, சென்னை -600113.

வி.நாகராசன், (2004) குறுந்தொகை மூலமும் உரையும், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை -600 098.

Published

07-06-2023

How to Cite

Senthilkumar. (2023). Kurunthogaiyil Nenjodu Kilaththal A Psychological Perspective : குறுந்தொகையில் நெஞ்சொடு கிளத்தல் உளவியல் பார்வை . Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(1), 56–61. https://doi.org/10.1315/mjt.v1i1.18