Tamil Literary values and human life
தமிழ் இலக்கிய விழுமியங்களும் மானிட வாழ்வியலும்
DOI:
https://doi.org/10.1315/mjt.v1i1.17Keywords:
இலக்கியம், வாழ்வியல் விழுமியங்கள், பண்பாட்டுக் கருவூலம், மரபுவழி, Sangam literature, human, Art, languageAbstract
இலக்கியம் என்பது மிகத் துல்லியமாக வரையறை செய்ய இயலாதது; கருத்துப் பெட்டகமாக விளங்குவது; மனித மனத்திற்கு இன்பம் நல்குவதாய், தக்க வடிவத்தில் அமைவது; படைப்பாளன் தன் உணர்ச்சிக்கும் கருத்துக்கும் வடிவம் கொடுத்து முறைப்படுத்தி வழங்குவது; எழுத்துப்பூர்வமான ஆவணமாகத் திகழ்வது; கற்பனை நயத்தோடு குறிப்பிட்ட மக்களின் பண்பாட்டுக் கருவூலத்தையும் சுமந்து வருவது; நாட்டின் மரபுவழிச் செல்வமாகக் கருதப்படுவது; மனித உள்ளுணர்வுகளை அழகுபடுத்தி மொழியால் வெளிக்கொணர்வது; சமுதாயத்தின் ஒட்டுமொத்த அனுபவ வெளிப்பாடு; சமுதாயத்தை மதிப்பிடும் ஓர் அளவுகோல். மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் சங்க இலக்கியங்களில் உள்ள வாழ்வியல் விழுமியங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Literature is Art, Imagination, and Pleasure. Working through the medium of language. It is an essential place for the establishment of language, and the experience and art of capturing the feelings and truths of human life. Assessing people's life values. One can come to the view that the creator proposes a goal for the society and is interpreted as a transcendental statement that expresses the meaning of life without being empty. Literature cannot be defined very precisely. To give pleasure to the human mind, to be in proper form. The creator gives shape to his emotions and ideas. Being a written document. Carrying the cultural treasure of certain people with imagination. Considered as heritage wealth of the country. The aim of this paper is to examine the values of life in Sangam literature based on the above concepts.
Downloads
References
சங்க இலக்கிய நூல்கள், கழக வெளியீடு
தட்சிணாமூர்த்தி. அ., சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உணர்வுகள், பதிப்பு-2001.
புறநானூறு மூலமும் பழைய உரையும், உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.), சென்னை, 1971
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

