Kabila's psychological approach in Kurunthokai
குறுந்தொகைப் பாடல்களில் கபிலரின் உளத்தியல் அணுகுமுறை
DOI:
https://doi.org/10.1315/mjt.v1i1.13Keywords:
குறுந்தொகை, கபிலர், உளத்தியல், அணுகுமுறை, Kurunthokai, Kabilar, Psychological, approachAbstract
இவ்வாய்வின் முதன்மை நோக்கம் குருந்தொகைப் பாடல்களில் காணக்கிடக்கும் கபிலரின் உளத்தியல் அணுகுமுறைகளை ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் நூலாய்வு அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் வழி, குருந்தொகைப் பாடல்களில் காணப்படும் கபிலரின் உளத்தியல் அணுகுமுறைகளை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்வு குருந்தொகைப் பாடல்களில் காணப்படும் கபிலரின் உளத்தியல் அணுகுமுறைகளை ஆய்வு செய்யும் முதல் கட்டுரை என்பதை ஆய்வாளர் உறுதி செய்கின்றார்.
The major objective of the research is to explore the Kabila’s psychological approach in the Kurunthokai. This research is designed in a qualitative approach. The library work is used for this study. This study is useful in teaching the younger generation about the Kabila’s psychological approach in the Kurunthokai. The research claims to be the first such attempt to do a study regarding the Kabila’s psychological approach in the Kurunthokai.
Downloads
References
பாலுசாமி, நா. (ப. ஆ) வாழ்வியற் களஞ்சியம், தொகுதி-5, ப. 444.
ஸ்ரீநிவாசன், பயன்தரும் மனோதத்துவம், ப. 6.
சுப்பிரமணியன், (தொ. ஆ.) க்ரியாவின் தற்கால தமிழகராதி, ப. 156.
தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு, ப. 123.
மருதநாயகம், ப. சங்க இலக்கிய ஆய்வு தெ. பொ. மீயும் மேல அறிஞரும், ப. 108.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

