Historical Evidence in The Malaysian Tamil Traditional Poetry Before Independence

விடுதலைக்கு முந்தைய மலேசிய மரபு கவிதைகளில் வரலாற்றுப் பதிவுகள்

Authors

  • Samikkanu Jabamoney Assoc. Prof. Dr

DOI:

https://doi.org/10.1315/mjt.v1i1.12

Keywords:

சுதந்திரத்திற்கு முந்தைய, மலேசிய மரபு கவிதை, வரலாற்றுப் பதிவுகள்

Abstract

இவ்வாய்வின் முதன்மை நோக்கம் விடுதலைக்கு முந்தைய மலேசிய மரபு கவிதைகளில் இடம்பெற்றுள்ள வரலாற்றுப் பதிவுகளை ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் நூலாய்வு அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் விடுதலைக்கு முந்தைய மரபு கவிதைகளில் பத்துமலை, தண்ணீர்மலை, கல்லுமலை ஆகிய திருத்தலங்களின் வரலாற்றுப் பதிவுகள், மலாயாவில் தமிழர்களின் வாழ்வியல் பதிவுகள், தனி மனித வரலாற்றுப் பதிவுகள், இயற்கைப் பேரிடர் குறித்த வரலாற்றுப் பதிவுகள், ஜப்பானியர் ஆட்சிக் கால வரலாற்றுப் பதிவுகள் ஆகியவை ஆராயப்பட்டுள்ளன. இவ்வாய்வின் வழி, இளைய தலைமுறையினர் விடுதலைக்கு முந்தைய மரபு கவிதைகளில் இடம்பெற்றுள்ள வரலாற்றுப் பதிவுகளை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்வு விடுதலைக்கு முந்தைய மரபு கவிதைகளில் இடம்பெற்றுள்ள வரலாற்றுப் பதிவுகளை ஆய்வு செய்யும் முதல் கட்டுரை என்பதை ஆய்வாளர் உறுதி செய்கின்றார்.

Downloads

Download data is not yet available.

References

கோட்டி முருகானந்தம். (2012) சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதை வரலாறு. சென்னை: சமூக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

சபாபதி, வி. (1999). மலேசியத் தமிழ்க் கவிதை வளம். சென்னை: மாணிக்க வாசகர் பதிப்பகம்.

சபாபதி, வி. (2001). கருத்தரங்கக் கட்டுரைகள். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.

சாமிக்கண்ணு ஜெபமணி ஈசாக்கு சாமுவேல். (2008). மலேசியத் தமிழ் மரபு கவிதைகளிலும் புதுக்கவிதைகளிலும் இராமாயண மகாபாரதத் தொன்மங்கள். முனைவர்ப் பட்ட ஆய்வேடு. மலாயாப் பல்கலைக்கழகம். கோலாலம்பூர்.

சாமிக்கண்ணு ஜெபமணி ஈசாக்கு சாமுவேல். (2020). மலேசிய மண்ணில் தமிழ்க் கவிதை வளர்ச்சி. சென்னை: சக்தி பதிப்பகம்.

முரசு நெடுமாறன். (2007) மலேசியத் தமிழரும் தமிழும். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

முரசு நெடுமாறன். (2007). மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம். கிள்ளான்: அருள்மதியம் பதிப்பகம்.

முரசு நெடுமாறன். (2007). மலேசியத் தமிழ் மரபு கவிதைகள், தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர், பினாங்கு: உங்கள் குரல்.

ராமையா, மா. (1979). மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு. சேலம்: புரட்சி பண்ணை.

ராமையா, மா. (1996). மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம். சேலம்: புரட்சி பண்ணை.

Published

06-06-2023

How to Cite

Ishak Samuel, S. J. (2023). Historical Evidence in The Malaysian Tamil Traditional Poetry Before Independence: விடுதலைக்கு முந்தைய மலேசிய மரபு கவிதைகளில் வரலாற்றுப் பதிவுகள். Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(1), 1–9. https://doi.org/10.1315/mjt.v1i1.12